Saveetha Murugesan's MIT 27

Advertisement

jeevaranjani

Well-Known Member
:love::love::love:

எல்லா பேரையும் சாமி லட்சுமி னு வச்சா எப்படி நியாபகம் வச்சுக்கிறது :p:p:p

படிக்கவே பக் பக் னு இருக்கு...... என்னதான்யா நடக்குது இங்கே....... ஒண்ணுமே புரியலை :rolleyes::rolleyes::rolleyes:
மூடின கதவு திறந்திருக்கு......
அப்பப்போ வந்து பிடிக்கிறது யாரோ???
சினாக்கு ஏதோ புரியுது அதையும் சொல்லாமல் விட்டாச்சு.......

என்ன தாத்தா செத்துட்டாரா :eek::eek::eek:
இந்த சாமி வரிசையா வர ராமசாமி உதிரன் அப்பாவா :unsure::unsure::unsure:
உங்களுக்கே இதில இத்தனை சந்தேகமா....

அவர் மூத்த வாரிசுக்கு தான இந்த வீடுனு சொன்னாரு...

இதில முத்துசாமி துரைசாமி குமாரசாமி அப்புறம் தான் ராமசாமி தாத்தா வாராரு....அப்புறம் எப்டி அவர் முதல் வாரிசா வருவாரு
 

Nagaspriya

Well-Known Member
அப்பா!!! திக் திக் திகில் தொடர்!!!
பயங்கர சஸ்பென்ஸ் ஆ இருக்கு. ஆனா அடுத்த எபிக்கு மனசு ஏங்குது.
சீக்கிரம் வாங்க சவீதா!!! சஸ்பென்ஸ உடைங்க!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top