Saveetha Murugesan's MIT 27

Advertisement

JRJR

Well-Known Member
இல்லை
அந்த கல்யாணம் முடிக்காத கடைசி பிள்ளை ராமசாமி உதிரனின் அப்பா இல்லை
அவர் உதிரனின் அப்பா ராமசாமியின் கொள்ளு தாத்தா
அவங்க குடும்பம் பதினந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததா சவீதா டியர் சொல்லியிருக்காங்க
அந்த பிரம்மச்சாரி கொள்ளு தாத்தாவைத்தான் கல்யாணமான மற்ற பசங்கள் நெருப்பில் தள்ளி கொன்று விட்டார்கள்ன்னு நினைக்கிறேன்
அதுக்குத்தான் அவருடைய அம்மா முத்துலட்சுமி மற்ற பிள்ளைகளுக்கு சாபம் கொடுத்துட்டு அவரும் நெருப்பில் விழுந்துடுறார்ன்னு நினைக்கிறேன்
சத்தியம், நியாயம், ஒழுக்கம், நேர்மையின் சிகரமான முத்துலட்சுமி எள்ளுப் பாட்டியின் போட்டோதான் உதிரனின் அப்பா ராமசாமியின் ரூமில் இருக்குன்னு தோணுது

Explanation அருமை.
 
Joher

உங்களுக்கே இதில இத்தனை சந்தேகமா....
அவர் மூத்த வாரிசுக்கு தான இந்த வீடுனு சொன்னாரு...
இதில முத்துசாமி துரைசாமி குமாரசாமி அப்புறம் தான் ராமசாமி தாத்தா வாராரு....அப்புறம் எப்டி அவர் முதல் வாரிசா வருவாரு

கதை புதையல்னு டேக் டைவெர்சன் எடுத்ததும் கொஞ்சம் குளறுபடிதான் எனக்கு.........
அதுவும் இப்போ எதுவுமே மண்டையில் ஏறலை.......
 
banumathi jayaraman

Well-Known Member
கதை புதையல்னு டேக் டைவெர்சன் எடுத்ததும் கொஞ்சம் குளறுபடிதான் எனக்கு.........
அதுவும் இப்போ எதுவுமே மண்டையில் ஏறலை.......
முதலில் குடும்பம், காதல்ன்னுதான் ஸ்டோரி இருந்தது
அப்புறம்தான் புதையல் வந்தது
ஆனாலும் ஒன்றை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்
"உயிரைக் கொடுக்க வருவாயா" மாதிரி இந்த நாவலும் சூப்பரா இருக்கு
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top