Saththamindri Muththamidu Final 3

#5
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஓவ் ஓவ் ஓவோவ்வா

நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஓவ் ஓவ் ஓவோவ்வா

செங்காந்த இதழ் என்பதில் நான்
கண்டேன்..........

அன்பே உன் இதழின்
சிணுங்களெல்லாம்
பிள்ளைத் தமிழே
பிள்ளைத் தமிழே...........

நீ என்னைத் தீண்டினால்
என் மேனி உன்னோட தமிழ்
ஓஹ் ஹோ ஹோ..........."
 




Last edited:

ThangaMalar

Well-Known Member
#9
அரவணைப்பு முத்தம்
ஆனந்த முத்தம்
இதழ் முத்தம்
ஈர முத்தம்
உவகை முத்தம்
ஊடல் நீக்க முத்தம்
ஐயம் நீங்க முத்தம்
ஒற்றை முத்தம்
ஓசையில்லா முத்தம்
ஔடத முத்தம்

சத்தமின்றி முத்தங்கள்
சொல்லுமே....
அன்பு ஆசை காதல்
நேசம் பாசத்தின் ஆழத்தை..
( சொந்த கவிதை இல்லை..
யார் கவிதை ன்னு சரியா சொல்றவங்களுக்கு SM book நான் வாங்கி தரேன்.. Full edition)
 




#10
Thankyou very much for the wonderful support and encouragement friends.


Atlast i completed, hope to be back again with Emai Aalum Niranthara

Thankyouuuuuuuuu

Saththamindri Muthamidu nnu title vechathaala, konjam niraiya muththangal kathaiyila,


ha ha

Saththamindri Muththamidu Final 3


:cool::cool::cool:
வாவ் சூப்பர்ப் நியூஸ் மல்லிகா டியர்
"எமை ஆளும் நிரந்தரா"-வுக்கு ஆவலுடன் வெயிட்டிங் பா
நம்ம விஜயன் வேற பாவம் காசில்லாம பசியில நான் வெஜ்ஜை ஒரு கட்டு கட்டிட்டு பொஞ்சாதி சைந்தவியும் மச்சினன் ப்ரித்வியும் காசு கொடுப்பாங்களா? இல்லையான்னு பார்த்துக்கிட்டு ரொம்ப நாளாக வெயிட் பண்ணுறான்ப்பா
அதனாலே முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வந்து விஜயனை சேவ் பண்ணுங்க, மல்லிகா டியர்
 




Last edited:

Advertisement

New Episodes