Saththamindri Muththamidu Final 3

Manimegalai

Well-Known Member
#11
Hi Malli Sis..
இல்லறம் வெற்றியடைய
துணையிடம் தோற்றுப் போகனும்..
இதை அதிகம் உங்கள் கதைகளில் சொல்றீங்க..
சூப்பர் சிஸ்..
நல்ல ஆலோசனை.
நிறைவான முடிவு.
நன்றி சிஸ்.
 




Last edited:

Joher

Well-Known Member
#13
Thank you so much மல்லி.....

கோபத்திலும் உச்சம்......
பாசம் காதல் Romance என எல்லாவற்றிலும் உச்சத்தில் நின்ற திருவை படைத்த உங்களை பாராட்டி எல்லா வார்த்தையும் சொல்லியாச்சு......
இனிமேல் பாராட்ட வார்த்தை கூட புதிதாய் கண்டுபிடிக்கணும்.......
அதுவரை காத்திருங்கள் மல்லி...... இப்போ பாட்டு கேளுங்க......

Come on readyyyyyyy.........
ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி என்ன சத்தம்
கட்டிக் கொண்ட ஆணும் பொண்ணும் தொட்டு தரும் முத்த சத்தம்
கட்டில் ஒண்ணு விட்டு விட்டு மெட்டு கட்டும் இன்ப சத்தம்
சேவல் ஒன்னு கூவாம தீராது இந்த சத்தம்
சின்னஞ்சிறு பொண்ணுக்கு ஆச ரொம்ப இருக்கு
சீனிக்குள்ள எறும்பு மாட்டிக்கிட்ட கணக்கு......

சத்தமின்றி முத்தமா குடுத்த மல்லிக்கு சத்தமா ஒரு முத்தம்......
Love you Malli........
 




#20
Thankyou very much for the wonderful support and encouragement friends.


Atlast i completed, hope to be back again with Emai Aalum Niranthara

Thankyouuuuuuuuu

Saththamindri Muthamidu nnu title vechathaala, konjam niraiya muththangal kathaiyila,


ha ha

Saththamindri Muththamidu Final 3


:cool::cool::cool:
We will definitely miss Thiru and Thulasi.Superb finishing touch Mallika Madam.
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement