Saththamindri Muththamidu 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உம்ம பொண்டாட்டி, மேகலா
கிட்ட, நீர் எப்படி கொஞ்சிக்
குலாவுறீரு=ன்னு, எங்க திரு டியர்,
உங்க கிட்ட வந்து கேட்டானா?
இதெல்லாம், திருவோட சொந்த
விஷயமய்யா, கமலநாதன்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உம்மோட தொங்கச்சி புருஷன்,
உமக்கு பெரிது=ன்னா,
நீர் பணம் கொடு, கமல் சார்
மேகலா, வேண்டாம்=னா
நீர் கொடுத்துருவீரா,
கமலநாதன் சித்தப்பா?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்படித்தானே, எல்லோருக்கும்?
அவங்கவங்க பொண்டாட்டி,
அவங்கவங்களுக்கு பெருசு,
கமல் சார்
 

banumathi jayaraman

Well-Known Member
புருஷனுக்கு ஒரு வாய் காபித்
தண்ணி கூட கொடுக்காத,
ஒண்ணுக்குமத்த,
வீணாப் போன, சோப்ளாங்கி
ஷோபனாவையே, உம்ம
அண்ணன் மவன், வெங்கடேஷ்,
விட்டுத் தராதப்போ,
எங்க திரு டியர் மட்டும்,
அவனோட துளசியை
விட்டுத் தருவானா,
கமலநாதன் சித்தப்பா?
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லோரும், பார்க்கிற
மாதிரியா, எங்க திரு,
துளசியை கொஞ்சுவான்?
நல்ல கதையாய் இருக்கே,
கமலநாதன் சித்தப்பா
அவனோட லெவலே,
வேற, கமல் சார்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹேய், நாங்களும்
புருஷன், பொண்டாட்டி
புருஷன், பொஞ்சாதி=ன்னா,
எங்க திரு, டமாரம் அடிப்பான்?
வடிவேலு சொல்ற மாதிரி,
என்ன சின்னப்புள்ளத்தனமாய்
இருக்கு, கமலநாதன் சார்?
 

banumathi jayaraman

Well-Known Member
என்னம்மா, ஷோபிக் கண்ணு?
உன்னோட நிலைமை=தான்
இப்போ, ஐயோ பாவம் போல
இருக்கே?
படு பேஜாராக் கீதே?
உங்கொப்பாரு என்னான்னா,
நீ எனக்கு பிறக்காமையே
இருந்திருக்கலாம்-னு,
சொல்லாம, சொல்லிட்டாரு
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
''பார்க்காமலே காதல்''-ங்கிற
மாதிரி, அண்ணன் திரு,
கேட்காமலே, அண்ணி துளசி,
அவனுக்கு உயுந்து, உயுந்து
அல்லாம் கவனிச்சிக்கினு
கீறதாலே,
நீ ஒரு காப்பித் தண்ணி கூட
கொடுக்க லாயக்கில்லே=ன்னு
உங்கூட்டுக்காரனுக்கு,
உன் மேல செம காண்டு,
உன்னைய கண்டுக்காம,
அண்ணாத்தய பாலோ
பண்ணிக்கினு,
போய்க்கினே கீறான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top