Saththamindri Muththamidu 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மாமியார்க்காரி அயிலாண்டம்,
இப்போத்தேன், உன்னாண்ட
மாமியாக் கணக்கா
பேசிக்கினு கீறா,
மாமனாரு மேகநாதன்,
எப்போமே, துளசிக்குத்தேன்
சப்போர்ட்டு,
உனக்கில்லே,
ஷோபிக் கண்ணு
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இப்பிடிக்காண்டி,
உன்னோட நெலம,
படு பேஜாராக் கீறப்போ,
நீ இன்னா செய்யப் போறே,
ஷோபிக் கண்ணு?
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே?
அப்பாவுக்கும், பையனுக்கும்
நடுவிலே, ஆயிரம் என்ன?
இலட்சம் கூட இருக்கும்,
உங்களுக்கென்ன வந்தது,
சத்தியநாதன் சார்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மகன், ஏன் தன்னோட
பேசலை-ன்னு அப்பா,
மேகநாதன் அவன்கிட்ட
கேட்டால்,
பையன் திருநீர்வண்ணன்,
அவனோட அப்பாவுக்கு
பதில் சொல்லிட்டுப்
போறான்,
நடுவிலே, நீங்க
என்ன நாட்டாமை,
சத்தியநாதன் சித்தப்பா?
 

Suvitha

Well-Known Member
இப்பிடிக்காண்டி,
உன்னோட நெலம,
படு பேஜாராக் கீறப்போ,
நீ இன்னா செய்யப் போறே,
ஷோபிக் கண்ணு?
படு... ஜோரா...இருக்கு பானுமா, உங்க language. ha.....ha....ha.....
 

Joher

Well-Known Member
Akka eppovum pottu thaakkara mode-la ye irukkeenga.....

எனக்கென்னவோ துளசி வெடிக்க போய் அது boomerang மாதிரி அவளுக்கே வரப்போகுதோனு இருக்கு.....
உண்மையை சொன்னால் உங்க ஊரில் போட்டு தாக்குறதா?????
 

Joher

Well-Known Member
திரு வரம் வாங்கி வந்து இருக்கான் ...துளசிக்கு பாக்கியம் இல்லை ....
எல்லோருக்கும் கிடைக்குமா என்ன?????

அத்தை பொண்ணை கட்டிய வெங்கியின் நிலை??????

திருவின் நிலைக்கு துளசி?????

Incomparable life......
 

Joher

Well-Known Member
Thulasi is not content in a room with her child and husband as Jo stated
but
Jo was right that She {thulasi} is performing all her duties as wife for thiru.

I contradict with Jo in first statement.

About men's mentality... We all have different views... AND ALL with one deepest thought "THEY WON'T UNDERSTAND US". :D:D;):p
Content:mad::mad::mad:

Read it properly.....
Confined her life......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top