Saththamindri Muththamidu 4

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

என்ன மனிதன் திரு,தன்உறவினர் பட்டாளம் தன்மகள் எல்லோரும் உணவு உண்டுவிட்டது தெரியும்,தன்னுடைய அறையில் வந்து பார்க்கும்போது தன் பெண் நித்திரை, மகளை மட்டும் பார்க்க தெரிந்தவருக்கு மனைவியை பற்றிய அக்கறையில்லை, ஆனால் இன்னமும் துளசி சாப்பிடவில்லை என்று தெரியும்தானே,அதைபற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லையே,உடனேயே கிளம்பி வெளியே போயாச்சுது, தன் தம்பியை மட்டும் வீட்டிற்கு போகுமாறு ஆட்கள் மூலம் சொல்லியனுப்ப தெரிகின்றது ,கண்ணுக்கு முன்னால் நேரம்கடந்தும் உணவு உண்ணாமல் இருந்த மனைவி மட்டும் கண்ணுக்கு தெரியல்லையோ,இதில் ஒரு கன்னத்தில் அடிச்சா மறு கன்னத்தையும் துளசி காட்டிக்கொண்டு நிற்பாரென்ற கற்பனை ,அந்த கற்பனைக்கு புன்னகை வேறு,அட அது கூடப்பரவாயில்லை எல்லோர் முன்னோடியும் அடிச்சிருக்கேன் ஏன் அடித்தாய் என்று சண்டை போடாமல் இருக்காளே ,இவளுக் சூடு சுரணையில்லையா என்ற நினைப்புவேறு,பின்னாளில் துளசி தரும் அடியில் மனம் கலங்காமல் அதையெல்லாம் தூசுமாதிரி தட்டிவிட்டு ,துளசிக்குப் பின்னால் வால் பிடிக்கும்போது துளசியும் இதே வசனத்தை நினைப்பார் அப்போ தெரியும்,வாழ்க்கை ஒருவட்டம் என்று.

நன்றி
 

Adhirith

Well-Known Member

“நம்ம பெண்ணும், வேலைக்காரன் பெண்ணும் ஒன்னா....?”
இல்லை ...எந்த சந்தர்ப்பத்திலும்
,ஷோபனா துளசியாக மாட்டாள் என்பதை
தன் செயல்கள் மூலம் நிருபித்துள்ளாள்...


தன் சுய மரியாதையும் விட்டு கொடுக்காமல்
தன்னை சுற்றி நடப்பவைகளை கவனித்தாலும்
அவற்றினால் பாதிக்கப்படாமல்...ஒரு புரிதலோடு
தன்னை கேவலமாக பேசியவர்களுக்குரிய
மரியாதையை கொடுத்து,அவர்களின் தேவை அறிந்து செய்து
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும்
சாத்விகமான முறையில் பிடிக்காத மனைவியாக இருந்தாலும்
உரிமையுடைய மனைவி என்பதை அனைவரின் முன் நிருபிக்கிறாள்....


A DIFFERENT VERSION OF MALLI ‘S HEROINES....
போற போக்கைப் பார்த்தால் , மற்ற நாயகிகளை
எல்லாம் முழுங்கி ஸ்வாகா பண்ணிடுவாள் போல.....:):D
 
Last edited:

Bharathi selva

Well-Known Member
Ithu enna nyayum ivanuku prachanai kuduka a iruka thala than aya avaloda irukarama,kolupuila,Ivana project pannika oru pullaya pethupan,mathabadi ava mugamkooda parka matarama ithelam toooooomuch.unga heroes laye enaku suganya pidikathavan inthe thiru than,judge sir Kum hanlove failure ,analumpondatiya epidi parthukitaru,life la Ava relatives munadi muneri amikanumnu thali irunthan but athukapuram epidi adjust anaru anukag,inthe avan enadana ivalo peiya manga vachikittu innum vazhve Mayam aduvana?
 

uma deepak

Writers Team
Tamil Novel Writer
“நம்ம பெண்ணும், வேலைக்காரன் பெண்ணும் ஒன்னா....?”
இல்லை ...எந்த சந்தர்ப்பத்திலும்
,ஷோபனா துளசியாக மாட்டாள் என்பதை
தன் செயல்கள் மூலம் நிருபித்துள்ளாள்...


தன் சுய மரியாதையும் விட்டு கொடுக்காமல்
தன்னை சுற்றி நடப்பவைகளை கவனித்தாலும்
அவற்றினால் பாதிக்கப்படாமல்...ஒரு புரிதலோடு
தன்னை கேவலமாக பேசியவர்களுக்குரிய
மரியாதையை கொடுத்து,அவர்களின் தேவை அறிந்து செய்து
தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாலும்
சாத்விகமான முறையில் பிடிக்காத மனைவியாக இருந்தாலும்
உரிமையுடைய மனைவி என்பதை அனைவரின் முன் நிருபிக்கிறாள்....


A DIFFERENT VERSION OF MALLI ‘S HEROINES....
போற போக்கைப் பார்த்தால் , மற்ற நாயகிகளை
எல்லாம் முழுங்கி ஸ்வாகா பண்ணிடுவாள் போல.....:):D
Exactly rani ma ..
Enakum intha thought irukku ..
Ippo varai en fav annalakshmi prathyuksha , selvi , sakthi priyadharshini.. ippo thulasi antha list la add aagiduva pola..
 

sindu

Well-Known Member
Thulasi gives him the peace he requires...
துளசியின் அமைதியும் சாந்தமும் தான் அவன் வெற்றிக்கு காரணம்

எவ்வ்ளோ பிரச்சனை இருந்தாலும் வீட்டுக்கு வந்தவுடன் அமைதி கிட்டினால் தான் நிம்மதியாக செயல் பட முடியும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top