Saththamindri Muththamidu 17

Advertisement

Sundaramuma

Well-Known Member
In update E-9-2 second part,
"பிரசன்னாவின் நம்பர்
திருவிடம் இருந்தது"
யாருன்னே தெரியல........... தெரிஞ்ச characters எல்லாமே யோசித்து பார்த்தாச்சு..........

திரு கிட்ட பிரசன்னா no இருந்தது........... மீனுவே சொல்லிட்டாளா?????????
திரு பிரசன்னா கிட்ட பேசுனப்போ ...நம்ம கிட்ட தான் பேசுறாங்களானு பிரசன்னா பார்த்தானே.....
 
Joher

Well-Known Member
திரு பிரசன்னா கிட்ட பேசுனப்போ ...நம்ம கிட்ட தான் பேசுறாங்களானு பிரசன்னா பார்த்தானே.....

திரு இல்லை.......... அது already வந்துடுச்சி........ Epi 10-1

மீனு தானோ??????? அப்பா போனில் இருந்து சொல்லிட்டாளா???????
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யாருன்னே தெரியல........... தெரிஞ்ச characters எல்லாமே யோசித்து பார்த்தாச்சு..........

திரு கிட்ட பிரசன்னா no இருந்தது........... மீனுவே சொல்லிட்டாளா?????????
அதே comment போட்டுட்டு பார்த்தால் நீங்களுமா????????
ஹா... ஹா... ஹா............
But நான்தான் First,
comments போட்டேன்,
Joher டியர்
 
Sundaramuma

Well-Known Member
திரு இல்லை.......... அது already வந்துடுச்சி........ Epi 10-1

மீனு தானோ??????? அப்பா போனில் இருந்து சொல்லிட்டாளா???????
மீனாவா இருக்க தான் நிறைய சான்ஸ் ...அப்பா போன் or பாட்டி போன் ....
 
அப்பா அம்மாவை அடிச்சது கூட சொல்லியிருப்பாளோ????????
அதான் உடனே கிளம்பி வந்தாங்கபோல................
 
சொல்லாம இருப்பாளா ....மாமா கிட்ட போட்டு குடுக்கும் குட்டி ....:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top