Saththamindri Muththamidu 17

Advertisement

Joher

Well-Known Member
சொல்லாம இருப்பாளா ....மாமா கிட்ட போட்டு குடுக்கும் குட்டி ....:D

அவளோட இந்த sleeper cell வேலை திருவுக்கு எப்படியிருக்கும்?????????
திருவுக்கு வில்லி பொண்ணு தானோ????
 

Sundaramuma

Well-Known Member
அவளோட இந்த sleeper cell வேலை திருவுக்கு எப்படியிருக்கும்?????????
திருவுக்கு வில்லி பொண்ணு தானோ????
பருப்பு வேகலை பொண்ணு கிட்ட ....அப்பா மகள் மோதல் பார்க்க ஆசை .....:p
 

Sundaramuma

Well-Known Member
பொண்ணுக்கு பயந்து திரு பொண்டாட்டி காலில் விழுந்தால்?????????:p:p:p
பிரமாதம் தான் .....அதுவும் கையில் குச்சியோட மீனா டைரக்ட் .....:D:D
 

Radhi

Well-Known Member
Mam வணக்கம் இதுதான் என்னுடைய முதல் கருத்து பதிவு. எனக்கு உங்களோட கதை அவ்வளவு பிடிக்கும் உங்களின் எழுத்து நடை அவ்வளவு அருமை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top