Saththamindri Muththamidu 17

Advertisement

Sundaramuma

Well-Known Member
மீரா ஸ்பை-யாக இருக்க
வாய்ப்பில்லை
ஏனென்றால் மகளுடன், துளசி
அம்மா வீட்டுக்குப் போகும்
பொழுது, அக்கா மகளிடம்
என்ன காயம்-ன்னு-தான்,
மீரா கேட்கிறாள்
மீனாக்கு காயம் பட்டதே
மீராவுக்கு அப்பொழுதுதான்
தெரியவருகிறது, Joher டியர்
ஆமாம் பானு ...
 
Joher

Well-Known Member
:rolleyes::D:D
முதல்ல அவளுக்கு யாரு சொன்னா ..... நமக்கு தெரியாம ஒரு லைன் போகுது ஜோ ....

அவளுக்கு தெரியாது தான்.........:p
காலையில் மீனுவை கூட்டிட்டு போகும்போது அவள் வந்து என்னாச்சுன்னு கேட்பாள்...........
காமாலைகாரனுக்கு பார்க்கிறதெல்லாம் மஞ்சள்..........
யாரை பார்த்தாலும் spy-னு தோணுது............
spy பேருக்கேற்ற மாதிரியே ரொம்ப ரொம்ப secret போல............

spy or sleeper cell???????
 
Sleeper cell???...... interesting .....
 
banumathi jayaraman

தனம் தானோ???????

வந்த characters யாருமே பொருந்தலை...........
எனக்கென்னவோ,
திருநீர்வண்ணன் தான்,
Spy-யாக இருப்பான்-னு
சந்தேகமாக இருக்கு பா
யாருக்கும் தெரியாமல்
மாமனும், மச்சானும்,
கூடிக் குலாவுகிறார்களோ?
என்னவோ?
அம்மா வீட்டிலிருந்து, வரும்
பொழுது, காரில், துளசி
போன் செய்தவுடன், பிரசன்னா
நெம்பராயிருக்கே-ன்னு-தான்,
திரு பார்க்கிறான், Joher டியர்
and சுந்தரம்உமா டியர்
இந்த நிருபமா விஷயத்தில்
கூட, பிரசன்னா, மாமனின்
பேச்சைத்தான் கேட்பான்-னு
தோணுது பா
அதுக்கு, துளசி ஒரு சண்டை போடப்போறாள்-ன்னும்
தோணுது
ஏண்டி? என் தங்கச்சியை
உன் தம்பிக்கு கல்யாணம்
செய்யக் கூடாதா-ன்னு,
அதுக்கும் துளசியைத்தான்
திருநீர்வண்ணன்,
திட்டப் போறானோ?
என்னவோ?
 
banumathi jayaraman

Well-Known Member
தனம் தானோ???????

வந்த characters யாருமே பொருந்தலை...........
Sleeper cell???...... interesting .....
Vengi ???....
அகில் அம்மா ???? ....
சைட் சுத்துது ...precap வருதா ....
In update E-9-2 second part,
"பிரசன்னாவின் நம்பர்
திருவிடம் இருந்தது"
 
Last edited:

Joher

Well-Known Member
Sleeper cell???...... interesting .....
Vengi ???....
அகில் அம்மா ???? ....
சைட் சுத்துது ...precap வருதா ....
யாருன்னே தெரியல........... தெரிஞ்ச characters எல்லாமே யோசித்து பார்த்தாச்சு..........

திரு கிட்ட பிரசன்னா no இருந்தது........... மீனுவே சொல்லிட்டாளா?????????
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top