Saththamindri Muthathamidu 19

Advertisement

Joher

Well-Known Member
ஷ் ஷப்பா.... இவங்க சண்டை என்னிக்கு தீரும்?
இது சண்டையா?????
ஒரு மேதாவிக்கும் ஒரு அறியா பிள்ளைக்கும் இடையில் நடக்கும் போராட்டம்.......

He is having too much of expectations......
அவளுக்கு கல்யாணமாகி 13 வருஷம் இது தான் பழக்கம்......
பொண்ணுக்காக தவிர எதுக்குமே அவனிடம் போனதில்லை.......
திடீர்னு உனக்கு எல்லாமே நான்தான்...... நீ தான் என்கிட்ட வரணும்னு சொன்னால்.....

அவளுக்கு எப்படி approach பண்ணுறதுன்னு தெரியல......
 

Sundaramuma

Well-Known Member
ஐயோ முடியலை ....யாரவது அவன் தலைல ஒன்னும் போடுங்கப்பா ....
அடி, திட்டு . கோவம் இப்போ நையாண்டி, நக்கல் .....
பொண்டாட்டி விலகி போகாம, வந்து கட்டியா புடிப்பா.....
யோசிக்கவே மாட்டானா இவன் ..... அவளுக்கு வேண்டியது எல்லாம் அன்பா, அரவணைப்பாஒரு பேச்சு.... இவன் அவளை ஹோச்பிடல்ல படுக்க வைச்சுட்டு தான் வேற வேலை பார்ப்பான் போல இருக்கு....முடியலை .....
Interesting episode....
Thank you very much.Mallika :)
 

Sundaramuma

Well-Known Member
பொண்ணு விஷயத்தில் துளசிக்கு இருக்கும் தெளிவு திரு விஷயத்தில் இல்லையே....

??????
எப்படி இருக்கும்... தனக்குனு எதுக்குமே அவன் கிட்ட போனது இல்லையே ....அந்த லச்சணத்துல அவளை வைச்சு இருந்தான்..... இப்போ மறந்து வரணும்னா எப்படி......
 

Joher

Well-Known Member
நான் கூட கல்யாணம் பற்றி தான் பேச போறான்னு நினைத்தேன்......

அவன் என்னடான்னா துளசியை முதலாளியாக்குறான்......

மாமனார் எஜமானினு சொன்னார்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top