Saththamindri Muthathamidu 19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அட என்னப்பா, இரண்டும்
இரண்டு அகப்பை
இரண்டும் மறை கழண்ட
அகப்பையா இருக்கு,
மல்லிகா செல்லம்?

தன்னைத் தேடி, புருஷன்
வரணும்-னு பொண்டாட்டி
நினைக்கிறாள்
இது, நியாயமான ஒன்று-தான்

பொண்டாட்டி, அவளா வரணும்-னு
புருஷன் நினைக்கிறான்
இது, எந்த காலத்திலும்,
எந்த வீட்டில் நடக்காத ஒன்று
திருவுக்கு மட்டும் புதுசா
நடக்கணுமா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடேய், திருநீர்வண்ணன் டியர்?
பதின்மூன்று வருஷங்களா,
அவளை கண்டுக்காம இருந்திட்டு
மனைவியாக கூட வேண்டாம்
அவளை, ஒரு பெண்ணாக
கூட மதிக்காம இருந்திட்டு
இப்போ வந்து பேசுறான்,
பாரு பேச்சு?

உனக்கே, இப்போத்தான்
பொஞ்சாதி மீது லவ்ஸ்
வந்திருக்கு

அப்போ, துளசிக்கு உன் மீது
லவ்ஸ் வர அவளுக்கு
கொஞ்சம் டைம் கொடு,
திரு ராசா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top