Joher
Well-Known Member
இது சண்டையா?????ஷ் ஷப்பா.... இவங்க சண்டை என்னிக்கு தீரும்?
ஒரு மேதாவிக்கும் ஒரு அறியா பிள்ளைக்கும் இடையில் நடக்கும் போராட்டம்.......
He is having too much of expectations......
அவளுக்கு கல்யாணமாகி 13 வருஷம் இது தான் பழக்கம்......
பொண்ணுக்காக தவிர எதுக்குமே அவனிடம் போனதில்லை.......
திடீர்னு உனக்கு எல்லாமே நான்தான்...... நீ தான் என்கிட்ட வரணும்னு சொன்னால்.....
அவளுக்கு எப்படி approach பண்ணுறதுன்னு தெரியல......