Joher Well-Known Member Mar 14, 2019 #202 அந்தப்புரத்த காவல் காக்க நானும் வந்தேங்க என் அண்ணாக்கயிற காவல் காக்க யாரும் இல்லீங்க வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே வக்கீலுக்கு பீஸு என்ன மானம் தானே.....
அந்தப்புரத்த காவல் காக்க நானும் வந்தேங்க என் அண்ணாக்கயிற காவல் காக்க யாரும் இல்லீங்க வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே வக்கீலுக்கு பீஸு என்ன மானம் தானே.....
தரணி Well-Known Member Mar 18, 2019 #203 முடிவு எடுக்க நினச்சா எடுத்த பிறகு சரியா தவறா அப்படினு தெரியல..... அதை விடவும் முடியல சரி பண்ணவும் தெரியல அது தான் இந்த அழுகையா
முடிவு எடுக்க நினச்சா எடுத்த பிறகு சரியா தவறா அப்படினு தெரியல..... அதை விடவும் முடியல சரி பண்ணவும் தெரியல அது தான் இந்த அழுகையா
ThangaMalar Well-Known Member Apr 2, 2020 #206 வீடு, வீட்டு ஆளுங்களை பத்தி கூட தெரிஞ்சிக்கலையே, இந்த அர்ச்சனா...