Sarvam Sakthi Mayam 8

Advertisement

Thamaraipenn

Well-Known Member
ரொம்ப பாவம்..
இவளை கல்யாணமே பண்ண மாட்டேன் ன்னு சொன்னவன், இப்போ அவ அழகுல மயங்கி... நல்லதொரு சூழ்நிலையில ஏன் இவ நமக்கு மனைவியாகல ன்னு நொந்துக்குறான்...

ரிஷப் மேல கோபப்பட்ட அளவு இவ மேல வரல...
சிரிச்சா.. பதிலுக்கு சிரிக்கல...
ஆனா கோபமும் படலை... ஏன்..
சாப்டீங்களா ங்கற ஒரு மாய வார்த்தை மந்திரம் பண்ணிடுச்சோ..
Unmai thaan malar.. eppadiyo archana oda real situation ennanu sariya theriyalaiyae
 

Joher

Well-Known Member
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்


கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே.....
 

banumathi jayaraman

Well-Known Member
வீட்டுக்காரி atleast சம்பரதாயத்துக்காகவாவது சாப்டீங்களா கேட்கிறாள்.......
சாப்பிடுறது பெரிய hotel......
Bill யாரு pay பண்ணுவாங்க????
அவளுக்காகத்தானே அவளைப்
பார்க்கத்தானே வந்தான்
அப்போ அவள்தான் கொடுக்கணும்
அக்காவோட பணத்தை அளவாத்தான்
செலவழிக்க முடியும்
வீட்டுக்காரி-ன்னு நீங்களே சொல்லிட்டீங்க
அப்போ அவள்தான் கொடுக்கணும்,
Joher டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
அவளுக்காகத்தானே அவளைப்
பார்க்கத்தானே வந்தான்
அப்போ அவள்தான் கொடுக்கணும்
அக்காவோட பணத்தை அளவாத்தான்
செலவழிக்க முடியும்
நீங்களே வீட்டுக்காரி-ன்னு சொல்லிட்டீங்க
அப்போ அவள்தான் கொடுக்கணும்,
Joher டியர்
சாப்பாடு தானே முக்கியம்......
குடுக்கட்டும் குடுக்கட்டும்.....
 

banumathi jayaraman

Well-Known Member
சர்..... சாப்பிட்டீங்களா சர்......

நான் ஜூஸ் சொல்லியிருக்கேன்.......
அண்ணா, காபி சாப்பிட்டீங்களாண்ணா?
அண்ணா, டிபன் சாப்பிட்டீங்களாண்ணா?
 

banumathi jayaraman

Well-Known Member
இவளுக்கும் வீட்டுக்காரனை எப்படி கூப்பிடுறதுன்னு சொல்லிக்கொடுக்கல மல்லி......

சர் சொன்னதுக்கு சர்-ருன்னு சீறலையே.......
எதுக்கு மல்லிகா டியர் சொல்லிக்
கொடுக்கணும்?
ஷக்தி ப்ரியாவுக்கு என்ன வேலை?
சின்னவளை மட்டும் பார்த்து
மூத்தவளை அம்போ ன்னு
ஹாஸ்டலில் தள்ளி விட்டுட்டாள்
அதிலே வந்த வினைதான், இது
Joher டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top