Sarvam Sakthi Mayam 8

Advertisement

Manimegalai

Well-Known Member
நிஜம் தான் பெல்.......

எங்க ஊரில் முறுக்கு chain
Medium length
More than 10 சவரன்....... சில 25 வரை கூட........ நடுவிரல் thickness
With a 1 to ஒன்னரை inch widthல நடுவில் ஒரு cross with ஒரு புறா (represent holy spirit) in 3 D......
கண்டிப்பா feeling uncomfortable.......

என்னோட அக்கா அண்ணா மக்கள் மருமக்கள் எல்லாம் ஒரு சின்ன chain spare போட்டிருப்பாங்க.......
எங்கடி அந்த வடம்-னு கேட்டால் அது locker ல...... ரொம்ப பெருசா இருக்கு......
ஏன் முன்னாடியே மாப்பிளை வீட்டில் சின்னதா வேணும்னு சொல்லலையானு கேட்டால் mummy பெருசா தான் போடணும் சொல்லிட்டாங்கன்னு சொல்வாங்க.......

So இது ஒரு prestige issue கன்யாகுமரி மாவட்டத்தில்......

So decided.......
என்னோட பசங்களுக்கு
தாலியை கட்டிட்டு locker ல வைப்பானேன்னு only 5 பவுன் தான்.....
No முறுக்கு...... daily wear type.......
No demand for dowry....... Particularly no cash.......
பிள்ளை பெற்றால் கல்யாணம் பண்ணிவைக்க கூட அடுத்தவர்களை எதிர்பார்க்கணுமா?????
சிறப்பான முடிவு jo..
மஞ்சள்கயிறு கூட குறைந்து போய்விட்டது..
கௌரவம் எத்தனை புவுன்ல போடுறோம்ன்னு மாறிவிட்டது..
 
Joher

நான் முன்னாடியே இந்த கேள்வி கேட்டுட்டேன்.......
எங்கம்மா வாயை மூடு சொல்லிட்டாங்க.....

So என் பசங்களுக்கு......
 
ThangaMalar

Well-Known Member
So decided.......
என்னோட பசங்களுக்கு
தாலியை கட்டிட்டு locker ல வைப்பானேன்னு only 5 பவுன் தான்.....
No முறுக்கு...... daily wear type.......
No demand for dowry....... Particularly no cash.......
பிள்ளை பெற்றால் கல்யாணம் பண்ணிவைக்க கூட அடுத்தவர்களை எதிர்பார்க்கணுமா?????
Very good.. :)
 
Sundaramuma

Well-Known Member
ஏன் உமா ஏன்????
பாரம்பரிய குடும்பமா இருந்தால் மட்டும் தான் divorced பொண்ணை ஒத்துக்கமாட்டாங்களா?????
Widow வை ஒத்துக்கிறவங்க கூட divorced னா no தான்......

அவன் முன்னாடி பேச சொல்லுறது......
வல்லபனிடம் பேசினால் தெளிந்து விடுவாளா இருக்கும்.........
குட்டையை குழப்பினால் தானே மீன் புடிக்கமுடியும்.......
அவங்க காதலையும் இப்போ வீட்டில் சொல்லவேண்டாம்னு தடுத்திருப்பான்......
அதனால் வீட்டில் அரச்சனாவால் சொல்ல முடிவலையோ என்னவோ.......

நீ வேணும் நீ வேணும் உடையாத நாம் வேணும்......

Yes may be வல்லபனுக்கு வரலாம்......
இல்லை அர்ச்சனா கடத்தப்படலாம்......
இல்லை ஏதாச்சும் attack பண்ணலாம்......
வல்லபன் தான் கடவுளிடம் நீயே கதினு போகபோறான்......
So மாட்டிக்கிட்டது அர்ச்சு......
அப்படியா ....

எப்படியோ சேலத்துல சிவனேனு இருந்தவனை இப்படி அல்லாட விட்டுட்டா.....அவனும் தாலி காட்டினதால வர உரிமை உணர்வை தவிர்க்க முடியாமலும் ...அவ இப்படி ஒருத்தன் பின்னால போறதை பொறுக்க முடியாமலும் இருக்கான் .....

என்னத்தான் ரிஷிப் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருந்தாலும் ஒரு மூணாவது மனுஷன்
வாழ்க்கை கல்யாணம் நடக்குறதால பாழாய் போகும்ன்னு தெரியும் போது அம்மாவுக்காக அவங்க கட்டாயத்துல கல்யாணம் பண்ணினது தப்பு தானே .....
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நிஜம் தான் பெல்.......

எங்க ஊரில் முறுக்கு chain
Medium length
More than 10 சவரன்....... சில 25 வரை கூட........ நடுவிரல் thickness
With a 1 to ஒன்னரை inch widthல நடுவில் ஒரு cross with ஒரு புறா (represent holy spirit) in 3 D......
கண்டிப்பா feeling uncomfortable.......

என்னோட அக்கா அண்ணா மக்கள் மருமக்கள் எல்லாம் ஒரு சின்ன chain spare போட்டிருப்பாங்க.......
எங்கடி அந்த வடம்-னு கேட்டால் அது locker ல...... ரொம்ப பெருசா இருக்கு......
ஏன் முன்னாடியே மாப்பிளை வீட்டில் சின்னதா வேணும்னு சொல்லலையானு கேட்டால் mummy பெருசா தான் போடணும் சொல்லிட்டாங்கன்னு சொல்வாங்க.......

So இது ஒரு prestige issue கன்யாகுமரி மாவட்டத்தில்......

So decided.......
என்னோட பசங்களுக்கு
தாலியை கட்டிட்டு locker ல வைப்பானேன்னு only 5 பவுன் தான்.....
No முறுக்கு...... daily wear type.......
No demand for dowry....... Particularly no cash.......
பிள்ளை பெற்றால் கல்யாணம் பண்ணிவைக்க கூட அடுத்தவர்களை எதிர்பார்க்கணுமா?????
Well decision... Congrats.
 
நல்ல ஐடியா தான் ஜோ .....
எங்க வீட்டுல செயின்-ல போட்டது நான் தான் முதல் .....5 பவுன் செயின் தான் ....
கெளரவம் பார்க்குறாங்களே இப்போ .....நான் ஊருக்கு போனப்போ நான் என்ன நகை போட்டு இருக்கேன் அப்படினு பார்த்தவங்க தான் அதிகம் .....
 
Joher

Well-Known Member
அப்படியா ....

எப்படியோ சேலத்துல சிவனேனு இருந்தவனை இப்படி அல்லாட விட்டுட்டா.....அவனும் தாலி காட்டினதால வர உரிமை உணர்வை தவிர்க்க முடியாமலும் ...அவ இப்படி ஒருத்தன் பின்னால போறதை பொறுக்க முடியாமலும் இருக்கான் .....

என்னத்தான் ரிஷிப் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருந்தாலும் ஒரு மூணாவது மனுஷன்
வாழ்க்கை கல்யாணம் நடக்குறதால பாழாய் போகும்ன்னு தெரியும் போது அம்மாவுக்காக அவங்க கட்டாயத்துல கல்யாணம் பண்ணினது தப்பு தானே .....

Yes......
அதனால் தான் அர்ச்சனாவை last epi வரை பிடிக்கல......
நம்ம காதலுக்கு அடுத்தவன் வாழ்க்கையை பணயம் வைக்கக்கூடாது......

இந்த epi so sad போடவச்சங்கா அர்ச்சுக்கும்.....
இனி????
 
Joher

Well-Known Member
நல்ல ஐடியா தான் ஜோ .....
எங்க வீட்டுல செயின்-ல போட்டது நான் தான் முதல் .....5 பவுன் செயின் தான் ....
கெளரவம் பார்க்குறாங்களே இப்போ .....நான் ஊருக்கு போனப்போ நான் என்ன நகை போட்டு இருக்கேன் அப்படினு பார்த்தவங்க தான் அதிகம் .....
எங்க ஊர்ல எப்படி போட்டிருப்பங்கன்னு தெரிஞ்சிருப்பீங்க தானே.......

என் நகை எங்க வீட்டில் இருந்ததை விட locker jewel loan னு bank ல் இருந்தது தான் அதிகம்......

Always one chain 2 bangles small stud......
College ல வருச கணக்காய் இப்படி போறது நான் ஒருத்தியா தான் இருக்கும்......

Never mind about others in this regard......
Mind about my comfort.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top