Super epi..
சோர்வு தலைசுற்று எல்லாம்
ஒரு லேடியின் அவமரியாதையான செயலில் பறந்து போய்டுச்சே..
கெத்து வல்லபன் அந்த நிமிடம் உதயமாகிட்டான்
ஓனர் அம்மாவுக்கு
என்ன சோம்பேறித்தனம்..
வல்லபனுக்கு உதவி கிட்டுமா???
வல்லபா நீ எப்படி வாழப்போற????
அதே தான் என்னோட எண்ணமும்..
உனக்கு சரிவராது
நன்றி நன்றி சிஸ்...