SINDHU NARAYANAN Well-Known Member Jun 7, 2020 #13 Nice update என்னடா சித்து, இப்படி சொதப்புற... கட்டி பிடிப்ப.. முத்தம் கொடுப்ப.. லவ் ப்ரோப்போஸும் பண்ணுவ... ஆனா கல்யாணம்ன்னு சொன்னவுடன் ஜெர்க் ஆகுற.. கிளாஸ் எடுக்கிறதும், லவ் பண்றதும் ஒண்ணா??? அதானே.. வாத்தி சரியாதான் கேட்டு இருக்கிறார்.. வாத்திங்கள கல்யாணம் பண்ணாலே வாழ்க்கை இப்படித்தான் போகும்.. சித்து உனக்கு என்னதான் பிரச்சனை??? மனுக்கிட்ட மனசு தொறந்து பேசு.. எல்லாம் சரி ஆயிடும்.. Last edited: Jun 7, 2020
Nice update என்னடா சித்து, இப்படி சொதப்புற... கட்டி பிடிப்ப.. முத்தம் கொடுப்ப.. லவ் ப்ரோப்போஸும் பண்ணுவ... ஆனா கல்யாணம்ன்னு சொன்னவுடன் ஜெர்க் ஆகுற.. கிளாஸ் எடுக்கிறதும், லவ் பண்றதும் ஒண்ணா??? அதானே.. வாத்தி சரியாதான் கேட்டு இருக்கிறார்.. வாத்திங்கள கல்யாணம் பண்ணாலே வாழ்க்கை இப்படித்தான் போகும்.. சித்து உனக்கு என்னதான் பிரச்சனை??? மனுக்கிட்ட மனசு தொறந்து பேசு.. எல்லாம் சரி ஆயிடும்..
Hema Guru Well-Known Member Jun 7, 2020 #14 mallika said: Konjum Ezhisai Nee 19 Click to expand... Acho, சித்து இப்பிடி சொதப்ப கூடாது. நீயெல்லாம் எப்பிடி doctorate vaanguve?? Manu kutty paavam. எனக்கு என்னமோ, உங்க marriageku உன்னை தவிர எல்லாரும் ஓகே சொல்லிடுவாங்க nu தோணுது
mallika said: Konjum Ezhisai Nee 19 Click to expand... Acho, சித்து இப்பிடி சொதப்ப கூடாது. நீயெல்லாம் எப்பிடி doctorate vaanguve?? Manu kutty paavam. எனக்கு என்னமோ, உங்க marriageku உன்னை தவிர எல்லாரும் ஓகே சொல்லிடுவாங்க nu தோணுது
J Janavi Well-Known Member Jun 7, 2020 #17 உங்களை தவிர மற்றவர்கள் எல்லாருக்கும் தெரியுது உங்க love....
M MaryMadras Well-Known Member Jun 7, 2020 #18 அருமை.வாத்திங்கள கல்யாணம் பண்ணா வாழ்க்கை இப்படித் தான் போகுமா..
Riy Writers Team Tamil Novel Writer Jun 7, 2020 #19 அவ எக்ஸபிரஸ் ட்ரைன், நீ தள்ளு வண்டி.. நீ போற ஸ்பீடுக்கும், அவ போற ஸ்பீடுக்கும் இப்படி தான்... யோசிச்சா எதையும் செய்ய முடியாது... பட்டுன்னு ஒரு முடிவு எடுங்க.. இல்லை வீட்டுல பேசி முடுச்சிடுவாங்க.. அப்புறம் அதுக்கும் மனு வச்சு செய்வா...
அவ எக்ஸபிரஸ் ட்ரைன், நீ தள்ளு வண்டி.. நீ போற ஸ்பீடுக்கும், அவ போற ஸ்பீடுக்கும் இப்படி தான்... யோசிச்சா எதையும் செய்ய முடியாது... பட்டுன்னு ஒரு முடிவு எடுங்க.. இல்லை வீட்டுல பேசி முடுச்சிடுவாங்க.. அப்புறம் அதுக்கும் மனு வச்சு செய்வா...