Sarayu's Konjum Ezhisai Nee 19

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

என்னடா சித்து, இப்படி சொதப்புற... கட்டி பிடிப்ப.. முத்தம் கொடுப்ப.. லவ் ப்ரோப்போஸும் பண்ணுவ... ஆனா கல்யாணம்ன்னு சொன்னவுடன் ஜெர்க் ஆகுற.. :rolleyes::rolleyes::rolleyes:

கிளாஸ் எடுக்கிறதும், லவ் பண்றதும் ஒண்ணா??? அதானே.. :unsure::unsure: வாத்தி சரியாதான் கேட்டு இருக்கிறார்.. :p:p

வாத்திங்கள கல்யாணம் பண்ணாலே வாழ்க்கை இப்படித்தான் போகும்.. :ROFLMAO::ROFLMAO: சித்து உனக்கு என்னதான் பிரச்சனை??? மனுக்கிட்ட மனசு தொறந்து பேசு.. எல்லாம் சரி ஆயிடும்..
 
Last edited:

Hema Guru

Well-Known Member
Acho, சித்து இப்பிடி சொதப்ப கூடாது. நீயெல்லாம் எப்பிடி doctorate vaanguve?? Manu kutty paavam. எனக்கு என்னமோ, உங்க marriageku உன்னை தவிர எல்லாரும் ஓகே சொல்லிடுவாங்க nu தோணுது
 

MaryMadras

Well-Known Member
அருமை.வாத்திங்கள கல்யாணம் பண்ணா வாழ்க்கை இப்படித் தான் போகுமா..
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அவ எக்ஸபிரஸ் ட்ரைன், நீ தள்ளு வண்டி.. நீ போற ஸ்பீடுக்கும், அவ போற ஸ்பீடுக்கும் இப்படி தான்...

யோசிச்சா எதையும் செய்ய முடியாது... பட்டுன்னு ஒரு முடிவு எடுங்க.. இல்லை வீட்டுல பேசி முடுச்சிடுவாங்க.. அப்புறம் அதுக்கும் மனு வச்சு செய்வா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top