யாரு மடக்க சொன்னா.... வாங்கி நல்ல காரியத்துக்கு உபயோக படுத்தட்டுமே .....
எதுக்கு வாங்கணும்...... வாங்க ஆரம்பித்தால் காசை பார்த்தவுடன் எப்படி அடுத்தவர்களுக்கு கொடுக்க தோணும்.........
Ithu human physcology........ பார்க்கும் வரை தான் sentimental dialogue......
Best example.......
Plus 2 toppers interview on first day after result.......
மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கி இருக்கிறீங்க......... என்ன படிக்க போறீங்க......
உடனடி பதில்....... டாக்டர் ஆகி ஏழைகளுக்கு சேவை செய்ய போறேன்..........
But in future....... Patient யாராயிருந்தால் என்ன....... 25 thousand கொடுத்து விட்டால் தான் surgery........ அரசு மருத்துவமனையில் டாக்டர் கிடையாது........ அவர்கள் சம்பளம் மட்டும் இங்கே வாங்கி விட்டு கல்லா கட்டுறது private hospitalil.....