Santhathil Paadaatha Kavithai 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, ஒரே பெண்ணோட
வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே=ன்னு
ராஜேந்திரன், திருந்திட்டாரோ,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், அவ்வளவு பெரிய
மனுஷன், 52 வயது ஆண் மகன்,
அழறதைப் பார்த்தால்,
ரொம்பவே பாவமாகத்தான்
இருக்கு, மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்....................
இனிமேலாவது எல்லாமே
நல்லதாக நடக்கட்டும்,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வேலைல இருந்ததே நல்லது பண்ண பார்த்திருக்கலாம்.....

இது chanceஏ இல்லை........... நீட்டிய கையை மடக்க முடியாது......... மடக்கவும் விடமாட்டார்கள்.........
உண்மைதான், Joher டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஒருவேளை, ரேணுகாவை
மீண்டும் திருமணம் செய்யப்
போவது வினய்=யோ,
மல்லிகா செல்லம்?
 

Sundaramuma

Well-Known Member
எதுக்கு வாங்கணும்...... வாங்க ஆரம்பித்தால் காசை பார்த்தவுடன் எப்படி அடுத்தவர்களுக்கு கொடுக்க தோணும்.........
Ithu human physcology........ பார்க்கும் வரை தான் sentimental dialogue......

Best example.......

Plus 2 toppers interview on first day after result.......
மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கி இருக்கிறீங்க......... என்ன படிக்க போறீங்க......

உடனடி பதில்....... டாக்டர் ஆகி ஏழைகளுக்கு சேவை செய்ய போறேன்..........

But in future....... Patient யாராயிருந்தால் என்ன....... 25 thousand கொடுத்து விட்டால் தான் surgery........ அரசு மருத்துவமனையில் டாக்டர் கிடையாது........ அவர்கள் சம்பளம் மட்டும் இங்கே வாங்கி விட்டு கல்லா கட்டுறது private hospitalil.....
லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சரியா தவறா என்பது அவரவர் சந்தர்ப்பம் அண்ட் சூழ்நிலை
பொறுத்து.....எப்போது பணம் முன்னால் வந்து மனித தன்மை பின்னால் போகிறதோ அங்கு தான் அது பெரும் தவறாகி விடுகிறது....உலகில் நடக்கும் அணைத்து செயல்களும் "mutual

benefits " என்ற சொற்பதத்தில் அடங்கிவிடுகிறது .....இது தான் என்னோட எண்ணம் .....
சரியா தவறான்னு தெரியலை.....நாலு நாளா ஒரே சுயஅலசல் தான்.....மல்லிகா நம்மை
நிறைய சிந்திக்க வைக்கிறாங்க .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top