Samuthiraa-2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Nandhini Ku po nee po sollittaan...

Sammu Ku epo???
Nandhini ya po solla mudiyum.

Sammu va solla mudiyuma?;) vittuduvaalaa;)
Vaan varuvaan nu Ava thaane paadanum:p
நீ, போ=ன்னு சொன்னவுடனே,
நந்தினி, நகர்ந்து போயிட்டாள்
ஆனா, எங்க சமுத்திரா,
கடலாச்சே, பாத்திமா டியர்?
சும்மா, சுழன்று, சுழன்றுதானே
குருவைத் தாக்குவாள்
இந்த சுனாமி, எங்க குருச்
செல்லத்தை எப்படிச்
சுழட்டிப் போடுது=ன்னு
பார்க்க, ரொம்பவே
ஆவலாய் இருக்கு,
கீதாஞ்சலி டியர்
 

shiyamala sothy

Well-Known Member
Hi geethu sis!
சூப்பர் பதிவு. நந்தினி பாவம் தான். ஒரு தலையாகக் காதலித்தால் என்ன செய்வது. குருவிற்கு தான் சுனாமி சம்மு என்று எழுதியிருக்குது. நந்தினிக்கு ரெடியான ஆள் அஸ்வினா? அல்லது வேறு யாராவதா? பானு அக்கா எல்லா கேள்விகளையும் கேட்டு விட்டா. எனக்கும் அதே கேள்விகள் தான். இனி கீதா தான் பதில் தர வேண்டும். நீங்கள் மன்னிப்புக் கேட்கத்தேவையில்லை. சிஸ்டம் வேலை செய்யாவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள். முடிந்த போது பதிவிடுங்கள். சம்மு அசால்டாக சாப்பிட்டதும் உண்ட களை தொண்டனுக்கும் இருக்கு என்ற மாதிரி தூங்க போயாச்சுது. so funny.அடுத்த பதிவுக்காக ஆவலுடன் வெயிட் பண்ணுகின்றேன்.
254thumbs-up-emojiNiseb.png
3357f32aea8abce1b16fa1cb0842b9d3--coole-smileys-emoji-emoticons.jpg
stock-vector-thank-you-thanks-expressing-gratitude-note-on-a-sign-622486811.jpg
 

vinithadurai

Active Member
ஹாய் பிரெண்ட்ஸ்...

சொன்னபடியே ஒரு வாரத்தில் வந்துட்டேன். சோ நீங்களும் சமத்தா கமெண்ட்ஸ் போட்டுடுங்கோ.

முதல் பதிவிற்கு தாங்கள் அளித்த கமெண்ட்ஸில் மனம் துள்ளிக் குதிக்கிறது!!:D நன்றி நன்றி தோழமைகளே.:)

படிக்கிற எல்லோரும் ரெகுலரா கமென்ட்பண்ணுங்க ப்ளீஸ்...:)


http://en.calameo.com/read/0033841894516164d6cbb
Super epi....
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
I dont know one weekla neenga update pannraen sonathu......i missed ur story ....
And sorry to say this sometimes i scold at my heart why never gave update.....sorry dear..


Oh! so sorry pa. weekly oru ud kandippa koduthidaren. don't worry pa two uds kodukka aasai dhan but health condition idam kodukkalai ma so geethuva thittaadheenga:cool::)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top