Salasalakkum Maniyosai - 1

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் sis
இந்த ஸ்டோரி க்கு நான் starting லே வந்துட்டேன்....
மின்னல் அதனின் ஸ்டோரி தான் நான் patikkala...
இன்னிக்கு தன்6ஸ்டார்ட் பண்ண போறேன்...4 ud le stop அகிட்டு..

இந்த ஸ்டோரி கண்மணி ஓசை தானோ..
செ.ம்மா
Starting e
அதிரடி சரவெடி..
செம்ம்

நன்றி கயல் :) வாங்க வாங்க :)
 

தரணி

Well-Known Member
வர வர இந்த டாக்டர் நடமாட்டம் அதிகமாக ஆகிடுச்சு.... இப்போ தான் அரவிந்த் டாக்டர் கிளம்பினார் பின்னாடியே கார்த்திக் டாக்டர் வந்தாச்சு.... கண்மணி எத்தனை மாத்திரை வேணுமா கொடு ஆனா ஊசி வேண்டாம் நீ சொல்லி எப்படி மா டாக்டர் கேப்பார் அவர் படிச்ச படிப்பு என்ன ஆகுறது
 

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
வர வர இந்த டாக்டர் நடமாட்டம் அதிகமாக ஆகிடுச்சு.... இப்போ தான் அரவிந்த் டாக்டர் கிளம்பினார் பின்னாடியே கார்த்திக் டாக்டர் வந்தாச்சு.... கண்மணி எத்தனை மாத்திரை வேணுமா கொடு ஆனா ஊசி வேண்டாம் நீ சொல்லி எப்படி மா டாக்டர் கேப்பார் அவர் படிச்ச படிப்பு என்ன ஆகுறது

டாக்டர் கேட்பார் தரணி கேட்டுதானே ஆகனும் :)
 

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா, ஒரு அரசாங்க
ஹாஸ்பிடலில் இத்தனை
அழிச்சாட்டியமா?
எங்கள் ஊரிலெல்லாம்
ஜி ஹெச்சில் வாயேத் திறக்க
முடியாது
வார்டு பாய் முதற் கொண்டு
நம்மை மிரட்டுவான்
நாயினும் கேவலமாக
நடத்துவாங்க
அதானே?
எகிறிப் பேசுறவங்களுக்குத்தான்
இது காலம் போலவே, கனி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

வந்துட்டேன், ஒரு........இதுதான். :D:D

அஷ்மி........இந்த கோட்டை சாமி. ;);) சாரிபா இந்த சரண் சொன்ன நேரத்துக்கு வருவா.:love::love::love::love: (குடுத்த பில்டப்க்கு ஊத்திக்காம இருக்கனும்ப்பா முருகா:oops::oops::oops::oops:)

இது ஒரு ஜாலி ரைட் மாதிரி.............விரும்பறேன். கொடுப்பீங்கன்னு நம்பறேன். :)

Salasalakkum Maniyosai - 1


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
ஹா ஹா ஹா
யாமிருக்க பயமேன்னு
எப்பவும் நம்ம முருகர்
சொல்லுறாருப்பா,
கனி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top