Salasalakkum Maniyosai - 1

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

வந்துட்டேன், ஒரு புத்தம் புதிய கதையோடு உங்களை சந்திக்க அதுக்குள்ளே வந்துட்டேன். நேத்து சொல்றேன்னு சொன்ன முக்கியமான விஷயம் இதுதான். :D:D

அஷ்மி எங்கன்னு கேட்டு கட்டையை தூக்கும் தோழமைகளே சாந்தி சாந்தி. சொன்ன நேரத்துக்கு சொன்னபடி வருவாள், சொன்ன சொல் தவறமாட்டாள் இந்த கோட்டை சாமி. ;);) சாரிபா இந்த சரண் சொன்ன நேரத்துக்கு வருவா.:love::love::love::love: (குடுத்த பில்டப்க்கு ஊத்திக்காம இருக்கனும்ப்பா முருகா:oops::oops::oops::oops:)

இது ஒரு ஜாலி ரைட் மாதிரி. சஸ்பென்ஸ் இல்லை. சண்டை இல்லை. எந்த கனமும் இல்லை இந்த கதையில்.
அதனால உங்க வழக்கமான உற்சாகத்தையும், ஊக்கத்தையும், ஆதரவையும் எனக்கு இந்த கதைக்கும் நீங்க கொடுக்கணும்னு விரும்பறேன். கொடுப்பீங்கன்னு நம்பறேன். :)

Salasalakkum Maniyosai - 1

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
eanandhi

Well-Known Member

best wishes for your new story
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "சலசலக்கும்
மணியோசை"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே செம அசத்தலாக
இருக்கு, சரண்யா டியர்

ஏற்கனவே மாமியார்க்காரியிடம்
வாங்கிக் கட்டிக்கிட்டு வேலை
பார்க்கும் குருவம்மாவை
பக்கத்துக்கு வீட்டுப் பெண்
இப்படி சீண்டக் கூடாது

அவளோட மாமியார் திட்டும்
பொழுது அவளை நீயி வைச்சு
செஞ்சிடு, குருவு
 
Last edited:

Joher

Well-Known Member
Tks ஹேமா.......

hospitalலா இல்லை விருந்து வீடா..........:p
இப்போவும் கிராமங்களில் நடக்கிறது........

டாக்டர் கார்த்தி புள்ளையை நல்லா உசுப்பேத்தி விடுற........
ஏற்கெனவே அடிவாங்கியுமா இப்படி.......
நடக்கட்டும் நடக்கட்டும்.......

பேச்சி பொண்ணு பேச்சுல சூரப்புலி போல.......

food பொய்ச்சொன்னாகுற அளவுக்கு என்னம்மா சாப்பிட்ட கிங்கிணி மங்கினி.........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top