Ramya Rajan's Sangeetha Swarnagal 7

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா......

Bun எனக்கு தான்......
@MythiliManivannan ......

மாலினி effect அர்ச்சனாவிடம் காட்டுறாள்......
திலோவிடம் கூட......
பார்த்தாலும் ஒத்துக்க மனதில்லை......

அரவிந்த் டபால்னு ஒத்துகிட்டானே......

Reg. MC...... My opinion is....
Women cannot prove ourselves to others in this regard with a MC........
It's only by understanding......
 

Suvitha

Well-Known Member
திலோ தன்னோட proposal ஐ வித்தியாசமான முறையில் சொன்னா...
இவன் கல்யாணத்துக்கு சம்மதம் என்கிறதை வேறு மாதிரி சொல்றான்...

இரண்டு படிப்ஸ் சேர்ந்து பேசிக்கிட்டா இப்படித்தான் இருக்கும் போல...
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
திலோ பரவாயில்லை டக்குனு பேசிட்டா
அரவிந்தன் சம்மதம்
இனி என்ன
வித்யா ஏதாவது குழப்பம் செய்வாளா
 

Hadijha khaliq

Well-Known Member
Very nice...while oruvaliya doctor sir ah sammadhikavachitale..... doctor sir sodhapamaatar nambikai iruku.....adhavida thilo meka kooda nambikai iruku.....Ava samalichiduva
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top