Ramya Rajan's Sangeetha Swarnagal 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D அடேய் கூமுட்டை குப்பா,
அரவிந்தா?
நரம்பு ஸ்பெசலிஸ்ட்டான
உனக்கு மூளை நரம்பு வேலை
செய்யலையா?

ஒரு பெண் குழந்தையோடு
இருக்கும் உன்னை
இரண்டாந்தாரமாக இருந்தாலும்
பரவாயில்லை-ன்னு ஒருத்தி
வலிய வந்து உன்னைப்
பிடிச்சிருக்கு
உன்னைத்தான் கல்யாணம்
செஞ்சுப்பேன்னு சொல்லி
நான் மேரேஜுக்கு ஃபிட்டுனு
மெடிக்கல் டெஸ்ட் எடுத்து
சர்டிபிகேட்-லாம் கொடுக்கிறாள்
அவளைக் கண்டால் உனக்கு
அத்தனை இளப்பமாகப்
போயிடுச்சா, அரவிந்து?

திலோத்தமா அய்யய்யோ
பாவம், ரம்யா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உன் கூடவும் உன்னோட குழந்தை
கூடவும் மனசுக்குள்ளேயே
வாழ்ந்துட்டேன்னு சொல்ற
ஒரு நல்ல பெண்ணை
விட்டுடுடாதே, நீயி அரவிந்து

மம்முட்டி மாதிரி சீக்கிரமா
''சங்கீத ஸ்வரங்கள் ஏழே
கணக்கா, இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்-''ன்னு
திலோ கூடச் சேர்ந்து டூயட்
பாட்டு பாடிடு, அரவிந்து
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top