Ramya Rajan's Sangeetha Swarnagal 7

Advertisement

umamanoj64

Well-Known Member
Kalyanam epdi nadakumonu ninaicha ivlo asalut ah thilo love solraa...
Kavithai nadaiya irunthathu ramya update... Aduthu Vidya convenience aganuma:giggle:
 

elakkiya ganesh

Well-Known Member
இப்படி டக்னு மெடிக்கல் செர்டிபிகேட் குடுத்துட்டியே திலோ ...செம்ம... ரெண்டு பேரும் சீக்கிரம் கல்யாண தேதி சொல்லுங்க :):)
 

banumathi jayaraman

Well-Known Member
நீயி கருப்பா இருந்தாலும்
"கருப்புத்தான் எனக்குப்
பிடிச்ச கலரு......''-ன்னு பாடுற,
''எனக்கே எனக்கா 65 Kg அரா
எனக்கே எனக்கா.....''-ன்னு
பாடுற
நீயி கருப்பா இருந்தாலும்
என்னோடதாக்கும்-னு
சொல்ற திலோத்தமாவை
விட்டுடுடாதே, அரவிந்து
தம்பிரி

கொழுப்பெடுத்து கெட்ட
வழியில போன மாலினியை
மறந்து ''எந்தன் நெஞ்சில்
நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடு
திரு திரு தில்லானா''-ன்னு
திலோத்தமாவைப் பார்த்துப்
பாடு, அரா தம்பி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அண்ணி-ங்கிறவள் அம்மாவுக்கு
சமம்
மாலினி ஒரு அண்ணியாக
நடக்கவில்லை
அப்போ வித்யா பேசுவதில்
தவறேதும் இல்லையே

மாலினியின் பூளவாக்கம்
தெரியாமலே இந்தளவுக்கு
வித்யா அவளை வெறுக்கிறாள்-னா
அப்போ மாலினியின் கருப்புப்
பக்கங்கள் தெரிந்தால் இன்னும்
என்னவெல்லாம் வித்யா
பேசுவாள்?
ஒண்ணுமறியாத அந்த பச்சை
மண்ணு குழந்தை பாவனாவையும்
இழிவாகத்தான் பேசுவாள்

மாலினி செத்தும் அரவிந்தனின்
வாழ்க்கையைக் கெடுப்பாளோ?
கடைசி வரி நச்சு-ன்னு இருந்தாலும்
கொஞ்சம் பீதியைக் கெளப்புது,
ரம்யா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்ல பகலா எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
தூங்கினா விளங்கும்
தூக்கந்தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
(சங்கீத..)

எந்தெந்த இடங்கள் தொட்டால்
ஸ்வரங்கள் துள்ளும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்றுதான் வந்தது
சொர்க்கம் மண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன் நாயகி ஒருத்தி
தேன்மழை பொழிய பூவுடல் நனைய
காமனின் சபையில் காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்
(சங்கீத..)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top