Ramya Rajan's Sanda Kozhi Final

Advertisement

Suvitha

Well-Known Member
ஹாய் ரம்யா,
கூட்டுக் குடும்பம் என்கிற குடும்ப அமைப்பு அருகி வரும் காலகட்டத்தில் உங்க கதை மூலம் ஒரு கூட்டுக்குடும்பத்தின் சுகம்,துக்கம்,ஒற்றுமை,வேற்றுமை என்று எல்லா நிகழ்வுகளையும் கொண்டு வந்து எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி.
 

MythiliManivannan

Well-Known Member
நான் சொல்லல........ மீரா சொன்னது தான்.........
:cool::cool::cool::p:p:p:D:D:D



:D:D:D

உனக்கு புரிந்தால் சொல்லு மைத்தி..........
சீக்கு கோழிக்கு வைத்தியம் பார்த்து, டாக்டரம்மாவ சீக்கிரம் வெடக்கோழியா மாறி வர சொல்லுங்க.... ;)

வெடக்கோழி தான் காய்ச்சினா நல்லா இருக்கும்.... ;):p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top