Ramya Rajan's Sanda Kozhi 1

Advertisement

Mage

Well-Known Member
சண்ட கோழி நிஜமாகவே சண்டை கோழி தான் :p:p:psuper
 

Suvitha

Well-Known Member
சங்கமித்ரா தான் சண்டைக் கோழியா?
மதியழகன்..வாய் பேசும் முன்னே கை பேசும் ஹீரோ..
சமயத்துக்கு அடி உதவுறது மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டாங்களாம்..

மதியழகன் மித்ரா மீதே மதியாக இருக்க..
இந்த பொண்ணு அவனோட சேர்ந்து அவன் குடும்பத்தையும் ல கிணறுன்னு சொல்லுது..
பார்ப்போம் அடுத்த பதிவில் என்ன நடக்குது என்று..
 

Saroja

Well-Known Member
கோழி சண்டை கோழி சேவல் கூட என்ன சண்டை
ஆரம்பம் அமர்க்களம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top