Ramya Rajan's Sanda Kozhi 1

Advertisement

தரணி

Well-Known Member
ஹா ஹா ரெண்டு குடும்பமும் சொந்தம் தானா..... அப்புறம் ஏன் மித்ராக்கு மதி குடும்பத்தை பிடிக்காது...... மதி உன்னை கல்யாணம் பண்ணுறதுக்கு கிணற்றில் விழலாம் அப்படினு சொல்லற.....
 

kayalmuthu

Well-Known Member
Wow wow
Starting ee
செம்ம அதிரடி


ஹா ஹா
சண்டைகோழி செம்ம
 

Thamaraipenn

Well-Known Member
Tks Ramya..........

பொதுவாவே பல பெண்களுக்கு பாழும் கிணறு தான்.........
வேண்டாம்னாலும் தள்ளிவிடுவாங்க........
நீச்சல் அடிச்சு கரை எற வேண்டியது நம்ம சாமர்த்தியம்........
இது ஆழம் தெரிஞ்ச கிணறு தானே..........
அப்புறம் என்னம்மா மித்து.........

அக்கா கொழுந்தனார் மேல என்ன கோபமோ??????

மதியழகன் ஊருக்கெல்லாம் நல்ல பையன்.........
ஜெய் அக்மார்க் அண்ணன்.........

திரு பேரு திம்சு (திம்சுக்கட்டை)???????
:D:D e namma pazhum kinarunu thaanu ipadi palichnu solliteenga..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top