அகிலாண்டேஸ்வரி பாட்டியின் பயம்
நிஜமாகி விட்டதே, ரம்யா ராஜன் டியர்?
ராம் பிரகாஷ், கொஞ்சம் நல்லவன்-னு
நினைச்சா, இப்படி அபர்ணாவிடம்
கவுந்துட்டானேப்பா?
கெஸ்ட்டாக வந்த வீட்டில், இப்படித்தான்
ஓவரா வாய் விட்டு உறண்டை
இழுப்பாங்களா, அபர்ணா மேடம்?
இவங்க வீட்டைப் பார்த்தால், இவளுக்கு
பிக் பாஸ் வீடு மாதிரி தோணுதா?
அண்ணனுக்கும், தங்கைக்கும் திமிர்=னா
உனக்கு கொலஸ்ட்ரால் ஓவரா
இருக்கே, அபர்ணாப் பெண்ணே
அம்மு @ சின்ன அகிலா,
ரொம்பவே பாவம்
அம்முவிடமிருந்து அண்ணனை
பிரிக்கப் பார்க்கிறாளோ, அபர்ணா?
ஸ்வர்ணாம்மாவும், அம்மு @ சின்ன
அகிலாவும் ரொம்பவே பாவம்-ப்பா
இந்த ராமும், இப்படி அவங்கப்பனைப்
போலவே, நீலிமாவின் ஜெராக்ஸ்
போல இருக்கும் அபர்ணாவிடம்
விழுந்துட்டானே?
ஹ்ம்ம்............இனி என்ன
ஆகப் போகுதோ?
தெரியலையே, ரம்யா டியர்?