Ramya Rajan' Sanda Kozhi 5

Advertisement

Arulselvi

Well-Known Member
Ist நைட்ல மித்ரா ஓடுவா, மதி தொரத்துவான்னு பாத்தா, கதையே
மாறி போச்சு, lovely couple!
 

Suvitha

Well-Known Member
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
கைய வெச்ச நெஞ்சுகுள்ளெ கய்ய முய்யா
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா..
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ..
 

MeenaTeacher

Well-Known Member
I doubt if Mitra has really changed her opinion about Madhi. She has decided to start her life with him but I feel she really hasn't fallen in love with him unlike Madhi who really likes her.
 

Joher

Well-Known Member
But I know, rather than thanks, you all expect updates from me :p So giving here Sanda Kozhi update.

ஆமா ஆமா........:D:D:D Tk you so much ரம்யா for PSS.........

சங்கு மாப்பிள்ளை உஷாராயிட்டார்......... உன் கிட்ட பேசாமல் வேடிக்கை காட்டினார்..........
நீ தொபுக்கடீர்னு விழுந்திட்டேயேமா........... முதல் இரவை முதல் காலையாக்கிவிட்டாய்..........
இனி நீ கெத்து காட்டினாலும் வேஸ்ட் தான்......... பயபுள்ள கொஞ்சம் கூட சட்டை பண்ணாது.......

ஜெய் தங்கையின் நடவடிக்கையில் பயப்படுவது இப்போது சகஜம் தான்......
நாட்டு நடப்பு அப்படி.......
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
I doubt if Mitra has really changed her opinion about Madhi. She has decided to start her life with him but I feel she really hasn't fallen in love with him unlike Madhi who really likes her.
And this could create toi many misunderstandings.
Hope they overcome all of that
 

kayalmuthu

Well-Known Member
Very nice ud sis...
ஒருவருக்குக்கு ஒருவர் தெரிந்து கொள்ள நம் திருமணங்களில்
இது தான் ஆரம்பமே sis...
Nice
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top