நன்றி தேவி...chellathai good mamiyarnu score panitanga.palanamma exam elutha oru vaypu nice sis. superb ud sis.
செல்லத்தாய் பெயருக்கு ஏற்றாற் போல ...அவளது ஆசை நிறைவேறணுமே
நன்றி தேவி...chellathai good mamiyarnu score panitanga.palanamma exam elutha oru vaypu nice sis. superb ud sis.
அனுப்புங்க, மீரா டியர்Exam padikka notes anupava
avanga mami superu
ஹாய் மணி,Hi ponsma,
Nice epi..
பழனிக்கு பிடிச்சு இருக்கு மாப்பிள்ளைய..
வெட்கம் வருதே அவரைப் பற்றி பேசும்போது...
மாமியாரும் நல்லவர் தான்..
மேல படிக்க வச்சா சரிதான்..
நிறைகளா பார்ப்போம்..
ஆனால் காராசேவ்...பட்டனம்..என்று வருதே...அவங்க வீடு எப்படி..
பெண் சைடு யாரும் போய் பார்க்கலையா...நல்லா விசாரிக்கனும்ல.
Superb, மித்ரவருணா டியர்ஹாய் பொன்ஸ்,
தலை விதியை மாற்றிவிட
தலைமைகள் போராட,
குலமகள் ஆசையது
விதியோடு சதிராட,
கலைமகள் அருளாலே
வழியொன்று கிடைத்ததிங்கு,
மணமகன் துணை நின்றால்
உலகமே வென்றிடலாம்!
நன்றி.
இதே...... வார்த்தைகளைத்தான்டா நினைச்சேன்எக்ஸாம் எழுதிடுவாளா..
சூப்பரு..
தோழியிடம் சொல்லும்போதுயாரும் அத கேட்கல..
அருமைடா.......மித்ராஹாய் பொன்ஸ்,
தலை விதியை மாற்றிவிட
தலைமைகள் போராட,
குலமகள் ஆசையது
விதியோடு சதிராட,
கலைமகள் அருளாலே
வழியொன்று கிடைத்ததிங்கு,
மணமகன் துணை நின்றால்
உலகமே வென்றிடலாம்!
நன்றி.