Radhaikku Sonna Vedham - 2

#72
பழனியம்மாளை,
இப்போ பிளஸ் 2 பரீட்சை
எழுத விட்டிருக்காங்களே?
அப்போ, கல்யாணம் முடிஞ்சு,
பழனி, சென்னைக்குப் போனால்
அவளை, மேலே படிக்க
விடுவாங்க=ன்னுத்தான் தோணுது,
பொன்ஸ் டியர்
 




#73
நல்லாப் படிக்கும்
அவளோட, நல்ல
மார்க்ஸைப் பார்த்து
காலேஜில் சேர்த்து
விடுவார்களோ,
பொன்ஸ் செல்லம்?
 




#74
தான்தான் படிக்கலை,
தன்னோட மனைவியாவது
படிக்கட்டும்=னு,
செங்கவேல் நினைப்பானோ?
ஏன்னா, இவனைப் பார்த்தா
நல்லவனா இருக்கான்ப்பா,
பொன்ஸ் டியர்
 




#75
:D :p :D
உங்களுக்கும்,
என்னுடைய
இனிய, மனமார்ந்த,
பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்,
பொன்ஸ் செல்லம் டியர்
 




Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
#79
நல்லாப் படிக்கும்
அவளோட, நல்ல
மார்க்ஸைப் பார்த்து
காலேஜில் சேர்த்து
விடுவார்களோ,
பொன்ஸ் செல்லம்?
போகப்போகத் தெரியும்
 




Advertisement

New Episodes