Radhaikku Sonna Vedham - 2

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
#85
கேளுங்க...சிஸ்
வரும் வரும்னு சொல்லிட்டே இருக்காங்க..
தமிழ் வருடப்பிறப்புக்கு எதிர்ப்பார்க்கலாம்னு சொன்னாங்க .
கண்டிப்பாக வந்திடுவேன் மணி.
நன்றி மணி.
 




#86
:D :p :D
என்னுடைய இனியத்தோழி,
அன்புச் சகோதரி பொன்ஸ்
செல்லம், இந்த தமிழ்ப்
புத்தாண்டு திருநாளில்
நீங்களும் உங்களுடைய
குடும்பமும், நீண்ட ஆயுளோடும்
நல்ல ஆரோக்கியத்துடனும்
சகல செல்வங்களுடனும்
வளங்களுடனும், எம்பெருமான்
விநாயகப் பெருமான்
திருவருளால் வாழ்கவென
மனமார வாழ்த்துகிறேன்,
பொன்ஸ் டியர்
 




Last edited:

Advertisement

New Episodes