Puthu vellam - Pon chellam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ ..........ஏன் ..
முதல் கதை அப்படிதான் டியர்...
நிறைய சரி பண்ணி வரணும் ல ...திருப்பி திருப்பி செய்தோம். அதை சொன்னேன்.
பதிவை நல்லா வாசியுங்கள்...உங்களைப் போல் .நிறைய .நல் உள்ளங்கள் தான் காரணம்.
டைப் பண்ண கூட இப்ப தான் படித்திருக்கிறேன் பானு.:D
ஓ, அப்படியா
நாந்தான் தவறாகப் புரிந்து கொண்டேனோ?
வெரி சாரி, பொன்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களின் முதல் கன்னி முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
ஆனால் முதல் முயற்சி என்று சொல்ல முடியாதபடி அருமையான எழுத்து நடை... சூப்பர்...

சம்பவங்களின் நினைவுகளையும் அதன் காட்சிகளையும் நீங்கள் அழகாய் கோர்த்த விதம் மிகவும் அருமை...

எளிமையான நடையில் அழகான கதையை கொடுத்ததற்கு நன்றி...
மேலும் பல கதைகள் எழுத எனது வாழ்த்துக்கள்...
ரொம்ப அருமையாச் சொன்னீங்க, தங்கமலர் டியர்
எனக்கும் இதே எண்ணம்தான்,
இதே கருத்துக்கள்தான், பொன்ஸ் டியர்
என்னுடைய வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும்,
மிகவும் சந்தோஷத்துடன் சொல்றேன், my sweety பொன்ஸ் செல்லம்
 

Gomathi1986

Well-Known Member
ஒரு மகிழ்வான செய்தியை பகிர வந்துள்ளேன்...
என் முதல் கதை புது வெள்ளம் என்ற பெயரில் அச்சேறி உள்ளது...
இதன் பின்னனியில் உண்மையான சில நல்இதயங்கள் இருக்கின்றனர்....
அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்....
எல்லாம் புகழும் உங்களுக்கே..அக்கறையும், கரிசனமும் கொண்ட உறவுகளும், தோழமைகளுமே....
புத்தகம் வெளிவர காரணமான மூவர் நிலையத்தாருக்கும் என் வணக்கங்கள்..நன்றி...



View attachment 617
Congrats pons madam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top