Puthu vellam - Pon chellam

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நல்ல வேளை........... பழக்க தோஷத்துல நான் முதல் போடல..........:p:p:p:p:p:p
crazy-lol.gif
 
S

semao

Guest
ஒரு மகிழ்வான செய்தியை பகிர வந்துள்ளேன்...
என் முதல் கதை புது வெள்ளம் என்ற பெயரில் அச்சேறி உள்ளது...
இதன் பின்னனியில் உண்மையான சில நல்இதயங்கள் இருக்கின்றனர்....
அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்....
எல்லாம் புகழும் உங்களுக்கே..அக்கறையும், கரிசனமும் கொண்ட உறவுகளும், தோழமைகளுமே....
புத்தகம் வெளிவர காரணமான மூவர் நிலையத்தாருக்கும் என் வணக்கங்கள்..நன்றி...



View attachment 617
SUPER KANAMMA
 

ThangaMalar

Well-Known Member
உங்களின் முதல் கன்னி முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
ஆனால் முதல் முயற்சி என்று சொல்ல முடியாதபடி அருமையான எழுத்து நடை... சூப்பர்...

சம்பவங்களின் நினைவுகளையும் அதன் காட்சிகளையும் நீங்கள் அழகாய் கோர்த்த விதம் மிகவும் அருமை...

எளிமையான நடையில் அழகான கதையை கொடுத்ததற்கு நன்றி...
மேலும் பல கதைகள் எழுத எனது வாழ்த்துக்கள்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உங்களின் முதல் கன்னி முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
ஆனால் முதல் முயற்சி என்று சொல்ல முடியாதபடி அருமையான எழுத்து நடை... சூப்பர்...

சம்பவங்களின் நினைவுகளையும் அதன் காட்சிகளையும் நீங்கள் அழகாய் கோர்த்த விதம் மிகவும் அருமை...

எளிமையான நடையில் அழகான கதையை கொடுத்ததற்கு நன்றி...
மேலும் பல கதைகள் எழுத எனது வாழ்த்துக்கள்...
நன்றி மலர்...
அருமையான குட்டி விமர்சனம் ..நன்றி டியர்..
எழுதணும்...எழுத உட்கார்றேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top