banumathi jayaraman
Well-Known Member
ஹா ஹா ஹாசூப்பர்...... ஆனால் ஆசையா அடுத்த பக்கம் போனால் நிறைவுற்றது....... பார்த்து tension தான்......
Short நாவல் என்பதால் டக்குனு முடிந்துவிட்டதுன்னு எப்பவும் சொல்ற dialogue இதுக்கு கிடையாது.......
பெற்றோர் வாழ்க்கை பையன்களை பாதிக்குமோ இல்லையோ பொண்ணுங்களை கண்டிப்பாக பாதிக்கும்....... அம்மா அப்பா வாழ்க்கை மாதிரி தனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டாம் என்பது பப்ரீத்தியின் முடிவு....... காத்திருந்து அவள் எதிர்பார்த்த வாழ்க்கையை அடைந்துவிட்டாள்......
Thanks mam......
As usual but not unusual....... Waiting for the next novel.......
short novels epilogues போட்டால் மிக்க மகிழ்ச்சி....... வேறெதுவும் கொடுத்தாலும் மகிழ்ச்சி தான்.....
இந்த டீலிங், எனக்கு ரொம்பப்
பிடித்திருக்கு, Joher டியர்
உங்களுக்கு, மல்லி டியர்?