Pakkam Vanthu Konjam 28

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்...... ஆனால் ஆசையா அடுத்த பக்கம் போனால் நிறைவுற்றது....... பார்த்து tension தான்......

Short நாவல் என்பதால் டக்குனு முடிந்துவிட்டதுன்னு எப்பவும் சொல்ற dialogue இதுக்கு கிடையாது.......


பெற்றோர் வாழ்க்கை பையன்களை பாதிக்குமோ இல்லையோ பொண்ணுங்களை கண்டிப்பாக பாதிக்கும்....... அம்மா அப்பா வாழ்க்கை மாதிரி தனக்கும் ஒரு வாழ்க்கை வேண்டாம் என்பது பப்ரீத்தியின் முடிவு....... காத்திருந்து அவள் எதிர்பார்த்த வாழ்க்கையை அடைந்துவிட்டாள்......


Thanks mam......

As usual but not unusual....... Waiting for the next novel.......

short novels epilogues போட்டால் மிக்க மகிழ்ச்சி....... வேறெதுவும் கொடுத்தாலும் மகிழ்ச்சி தான்.....
ஹா ஹா ஹா
இந்த டீலிங், எனக்கு ரொம்பப்
பிடித்திருக்கு, Joher டியர்
உங்களுக்கு, மல்லி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
துவக்கம் முதல் கடைசி வரை ஜாலியா போச்சி ல...
ஆமாம்பா
இந்த ''பக்கம் வந்து கொஞ்சம்''
லவ் ஸ்டோரி, ரொம்பவே ஜாலியாத்தான்
இருந்தது, தங்கமலர் செல்லம்
 

joe

Well-Known Member
1. நீதானே தாலாட்டும் நிலவு செந்தில்-ராஜி

2. வரம் தரும் வசந்தமே ஆகாஷ்-கனி
Hai,

Thanks.

I know and read that two novel. but my question is that Hero and Heroine (Akash and Kani) was given re entry in another one novel like ramanan re entry in "SJM 3".

entry romba perisu kooda illa, shortdhan, one little paragraphdhan. no dialogues also.

Please tell me any one, I forgot.

Thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top