Paarthuvidu Konjam - 8

Advertisement

Itsmeappu

Member
அட கடவுளே , என்ன ஒரு சோதனை.. யாரை குறை சொல்ல.. சாகிற நேரத்தில் சங்கரா சங்கரா என அடிச்சுகிற தன்யாவையா... நம்மளவள் தானே எங்க போக போறான்னு விளையாட்டா இருக்கிற பார்த்தியவா? விதி முரளி என்ற பெயரில் சதி செய்கிறதே... என்னடா இந்த பாழாப்போன காதல்..துப்பவும் முடியாம முழுங்கவும் முடியாம தொண்டையில சிக்கி தொணதொணன்னு தொல்லை பண்ணுதே.. தன்யா மாதிரி தவிக்க விட்டுட்டீங்களே எங்கள..
 
Last edited:

Joher

Well-Known Member
நானும் வந்துட்டேன்.....
Ty சரயு......

டேய் பன்னு..... ஏண்டா தன்யாவை ரொம்ப படுத்துற.......
உங்கண்ணன் என்னன்னா அவன் பங்குக்கு படுத்துறான்....
காதல் என்றாலே காததூரம் ஓடவைக்கிறீங்களே அண்ணன் தம்பி.....

லேகா எங்கே போனான்னு ரொம்ப கவலைபடுறியே..... உங்கண்ணனுக்கு 2 நாளா ஆளை காணோம்னு போன் பண்ணி சொல்ல வேண்டியது தானே..... அர்த்த ராத்திரியில் அவசர call வந்து போனாள்னு......

நீ லேகாவையே கட்டி அழு.......
தன்யா உன்னை நினைச்சு அழட்டும்......
போடா fool......
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
பார்த்தி கிட்ட பொறுப்பில்லாத்தனமும் பொறுமையின்மையும் தான் இருக்கு......... ஒருத்தி பதட்டமா போன் பண்றாளேன்னு இல்லாமா தன்னுடைய பிரச்சனைகளை மட்டுமே யோசிக்கிறான்:rolleyes::mad:............ தன்யா, இவன் உனக்கு வேண்டாம் :cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top