Paarthuvidu Konjam - 8

Advertisement

chitra ganesan

Well-Known Member
அட கடவுளே,லேகா ஒரு பக்கம் எங்கே போனாலுன்னு தெரியாமல் டென்ஷன்,இங்கே மாப்பிள்ளை பார்க்க னு தன்யா வின் டென்ஷன்,இதில் பார்த்தி வேற அவள் சொல்றதை கேட்காமல் போனை off பண்ணி வைக்கிறான்.
 

Saroja

Well-Known Member
தன்யா தனியாக புலம்ப வேண்டும்
பார்த்தி குழப்பம் தீர்ந்துவிடுமா
லேகா எங்கே போனாள்
 

Gomathianand

Well-Known Member
Paarthi innum porupillathavanaga than irukan murali solra mathiri... Avannukkaga eangum thaniya va vittu lekha va kanomnu thavikran ivlo nal neeya da parthi parthukitta
aval valkai aval valural unakennada ippadi iruntha thaniya va miss panniduva....
 

Janavi

Well-Known Member
Nice ud sis... உணர்வுகளை உணர வைக்கிறீர்கள்.....அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top