P8 Neengaatha Reengaaram

Advertisement

ThangaMalar

Well-Known Member
:love:
மருது :coffee:குடிக்கிறதை விட்டுட்டியா:rolleyes:எப்படி விட்ட
:coffee:குடிக்காம என்ன வாழ்க்கை:D:pபோடா
ரோஷம் நல்லது.. !:ROFLMAO:.
ஜதி கையால தான் அடுத்து டீ குடிப்பாராம்... :coffee::giggle:
 

banumathi jayaraman

Well-Known Member
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி (உன்னை)

மயங்க வைத்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை (உன்னை)

உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி
(உன்னை)
 
Last edited:

fathima.ar

Well-Known Member
கிட்ட வந்தா எட்டிப்போறதும், எட்டிப்போனால் கிட்ட வர்றதும் தான் காதலின் முதல்படியோ!
அப்படின்னா ஜதிக்குள்ளே லேசா,லேசா காதல் வந்து கண்சிமிட்டுதா??

நம்மை பார்த்தவங்க நம்ம பார்க்காத போது வர பீலிங்ஸ்
 

Suvitha

Well-Known Member
யார் மாத்தப்போறாங்க
டிரஸ் டிசைனர் கமலனா, விமலனா..
அவங்க கிட்ட தானே கிண்டல் பண்றா...
இரண்டு பேருமே மருதுதாசனாக இருக்கிறார்கள். யாராவது ஒரு ஆள் இப்போது உள்ள style லை எடுத்து சொன்னால் பரவாயில்லை பா.
 
D

[Deleted] admin 4

Guest
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி (உன்னை )

மயங்க வாய்த்த கன்னியர்க்கு
மணம் முடிக்க இதயமில்லை
நினைக்க வாய்த்த கடவுளுக்கு
முடித்து வைக்க நேரமில்லை (உன்னை )

உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த
கடவுள் செய்த குற்றமடி
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி (உன்னை )

Epi 7 kull patta yaarume sollalaye?? hmm?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top