P8 Neengaatha Reengaaram

Advertisement

Vallishneka

Well-Known Member
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை
மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்
உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி
கணக்கினிலே தவறு…

எனக்கு மிகவும் பிடித்த பாடல் .கண்ணதாசன் வரிகள் .
 
Last edited:

Hema27

Well-Known Member
கோபாலன் இப்படி விளக்கயே பார்த்துட்டு இருக்க...ஜெயந்தி அதுள்ள எண்ணை ஊற்றி தீபம் ஏற்றி வைக்க போறா!!
 
banumathi jayaraman

Well-Known Member
The lines in the preface irukulla...athukulla paatu enannnu u or Joher or Fathima.ar will reply..but yaarume epi 7 pannalai sonnen... :)
அப்டேட் 7-க்கு பாட்டு Joher டியர் போட்டிருக்காங்க
நான்தான் போடலை
நாளைக்கு போடுறேன்,
smartpie டியர்
ஒரு சிறு சந்தேகம்
உங்களுடைய நிஜப் பெயர்
என்னப்பா, smartpie டியர்?
 
Yasmine

Well-Known Member
இது என்னப்பா அநியாயமாக
இருக்கு?
ஊரிலே இருக்கிற கெட்டவன்,
பொறுக்கியெல்லாம் லவ்
பண்ணலாம்
ஒரு பெண்ணை விரும்பலாம்
அநாதை, படிக்கலை, இந்த
இரண்டு அல்பக் காரணத்திற்காக
கண்ணியவானான எங்கள்
மருதாசல மூர்த்தி ஜெயந்தியை
விரும்பக் கூடாதா, மல்லிகா டியர்?
Correctu correctu nenga Kalunga banuma
 
Yasmine

Well-Known Member
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை
மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
உன்னை சொல்லி குற்றமில்லை
என்னை சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்
உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி
கணக்கினிலே தவறு…

எனக்கு மிகவும் பிடித்த பாடல் .கண்ணதாசன் வரிகள் .
En hubby enna pathu intha padal than paduvaru:cry::cry:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top