P8 Neengaatha Reengaaram

Advertisement

kayalmuthu

Well-Known Member
மல்லி அக்கா லஸ்ட்ல சொன்ன line ......marriage ஆகி குழந்தை யா
அப்போ எத்தனை வருடம் கழிச்சு ஸ்டோரி வர போகுது...
Waiting
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஜதிக்கு மருதுவோட ஒதுக்கம் கொடுத்த தாக்கமும், மருதுவின் மனநிலையும் விரைவில். திருமணத்தில் முடியுமோ...
 

Joher

Well-Known Member
ரெண்டு பேரும் ரொம்ப வீராப்பா இருக்காங்க.....
ஆனால் ஒருத்தரை ஒருத்தர் நினைச்சுகிட்டே.....
ஜதிக்காகவே தன்னை உயர்த்திக்கொண்டேன்???

மாமா:p மருதுக்கு நிஜ தாய் மாமா அந்த மாதிரி யாராவது competitor வரபோறாங்களா ஜதியை பொண்ணு கேட்டு?????
 

malar02

Well-Known Member
இப்ப அவள் நெஞ்சிலும் நீங்காத ரீங்காரம்....

அவளுக்காக உதவி செய்றான்....
இன்னும் செய்றான்....
கூட அண்ணன், தம்பிகளை வைத்து இருக்கான்....
அவள் பயந்து கத்திய ஜானி கூட வாசம்...
அவளின் ஞாபகங்களை தன்னை சுற்று வைத்துக கொண்டு
இதில் அவளை விட்டொழித்தானாம்...
போடா டேய்.....மினி தாதா
நீ தானே அவளை போ என்று சொன்னாய்...
அப்ப “வா” என்று சொல்வதும் நீயாகத்தான் இருக்க வேண்டும்,...


அதுதான் மல்லி பாலிசி.......;):p:ROFLMAO:
இப்ப அவள் நெஞ்சிலும் நீங்காத ரீங்காரம்....
(y)(y)(y)
 

malar02

Well-Known Member
“In the quiet moments, thoughts of you prick my heart”

Both, Maruthu and Jayanthi, went silent mode, hiding the happened from the world, continuing to make the people that nothing affected them, and refraining from meeting each other even by chance.

But in the corner of their hearts, memories poked, the mutual indifference was felt by one another.

The thoughts continued to prick. His self–respect took a beating because of her gratitude and she had no other reason than gratitude to accept him.

Will those thoughts continue to prick? Or Will the time heal the scratch in the heart? OR Even they are healed, will the scars remain? Or Will there be a twist that can bring smiles on their face?

மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை…

நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை…

உன்னை சொல்லி குற்றமில்லை…
என்னை சொல்லி குற்றமில்லை…!!

P8 Neengaatha Reengaaram


:):):)
ஹா ஹா கோபாலன்
ஏற்கனவே பூதம் என்ட்ரி கொடுத்து உங்கள் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்துவிட்டது
இனி உங்கள் பெண் தான் அந்த பூததிற்க்கு விளக்கைவிட்டு வெளியே வர கம்பளம் கொடுக்க வேண்டும் (சுவாசிக்க )
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top