கண்ணன் form க்கு வந்துட்டான்.....
இன்னைக்கு belated birthday celebration தான் போல.....
ஹோட்டல் treat க்கு அப்புறம் வீட்டில் cake cutting உண்டா?
அழகில்லை விட்டுட்டு போய்ட்டு divorce வாங்கின......
இது ரெண்டும் அவளுக்கு மறக்காது போல.....
என்ன சிந்தா சத்தமில்லாமல் போய்ட்டா......
எப்போவும் ஒன்னும் நடக்காதத்துக்கு கலாய்ப்பா......
இவன் சாதாரணமா பேசினால் அவளும் பேசுவா.....
யோசிச்சு யோசிச்சு பேசினால் அவளும் ஏன்னு யோசிக்குறா....
டேய் நீ பெரிய துரை மாதிரி முறுக்காமல் கண்ணனாட்டம் இறங்கு.....
வழிக்கு வருவா......