P30 நீ என்பது யாதெனில்

Advertisement

Joher

Well-Known Member
கண்ணன் form க்கு வந்துட்டான்.....
இன்னைக்கு belated birthday celebration தான் போல.....
ஹோட்டல் treat க்கு அப்புறம் வீட்டில் cake cutting உண்டா?

அழகில்லை விட்டுட்டு போய்ட்டு divorce வாங்கின......
இது ரெண்டும் அவளுக்கு மறக்காது போல.....

என்ன சிந்தா சத்தமில்லாமல் போய்ட்டா......
எப்போவும் ஒன்னும் நடக்காதத்துக்கு கலாய்ப்பா......

இவன் சாதாரணமா பேசினால் அவளும் பேசுவா.....
யோசிச்சு யோசிச்சு பேசினால் அவளும் ஏன்னு யோசிக்குறா....

டேய் நீ பெரிய துரை மாதிரி முறுக்காமல் கண்ணனாட்டம் இறங்கு.....
வழிக்கு வருவா......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap..

அடடா யாரவது ஒருத்தர் விட்டுக்கொடுத்து போங்கப்பா.. :rolleyes::rolleyes: பர்த்டே அன்னிக்கு பழைய சாப்பாடு சாப்பிடதுக்கு இன்னிக்கு ட்ரீட் ஆ?? :unsure::unsure: அங்க ஹோட்டல்லயும் முட்டிக்காம நல்ல படியா சாப்பிட்டு வாங்க.. :p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top