Tks மல்லி......
ஐயா 10 to 6 policy யை தளர்த்த போறார்.......
Mam...... இனி boss க்கு Friend......
பதற்றம் தாதாவுக்கே...... செம.....
Basement weak தாதா போல......
Part time owner ஜெயந்தி......
Pickup drop உண்டா boss???
Night 8 வரை shift????
ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன்
சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அவ சிரிச்ச சிரிப்பில
நூறு பேர் செத்து போயிட்டான்.....
அங்கே உனக்கு பாட்டு போட்டு இங்கே என்னை 10 sec waiting போட்டுடுச்சி......குதிரை வேகமா ஓடுதே..
ரெடியா copy பண்ணி வசிருந்திங்களா!!
அங்கே உனக்கு பாட்டு போட்டு இங்கே என்னை 10 sec waiting போட்டுடுச்சி......