P3 Neengaatha Reengaaram

Advertisement

fathima.ar

Well-Known Member
Tks மல்லி......

ஐயா 10 to 6 policy யை தளர்த்த போறார்.......
Mam...... இனி boss க்கு Friend......:love::love::love:

பதற்றம் தாதாவுக்கே...... செம.....
Basement weak தாதா போல......

Part time owner ஜெயந்தி......
Pickup drop உண்டா boss???
Night 8 வரை shift????

ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன்
சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அவ சிரிச்ச சிரிப்பில
நூறு பேர் செத்து போயிட்டான்.....


குதிரை வேகமா ஓடுதே..
ரெடியா copy பண்ணி வச்சிருந்திங்களா!!
 

Joher

Well-Known Member
என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனி பறிக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ
ஓ..ஓஹோ…ஓ..ஓ…
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது......
 

Joher

Well-Known Member
குதிரை வேகமா ஓடுதே..
ரெடியா copy பண்ணி வசிருந்திங்களா!!
அங்கே உனக்கு பாட்டு போட்டு இங்கே என்னை 10 sec waiting போட்டுடுச்சி......
Epi க்கு தான் telepathy......
Epi க்குள்ளே இருக்கிறதுக்கு இல்லை......
 

elakkiya ganesh

Well-Known Member
மருது என்ன தான் கடத்தல் தொழில் செய்து இருந்தாலும் காதல் வந்ததும் பதட்டம் வந்துடுச்சி ...பேசறதுக்கே இப்படி பதட்டம் பட்டா எப்பிடி ....:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top