P25 நீ என்பது யாதெனில்

Advertisement

mallika

Administrator
நன்றி நன்றி நன்றி friends '

லேட் நைட் பண்ணக் கூடாதுன்னு எப்பவும் நினைகிறேன் ஆனா

பத்து மணிக்கு மேல தான் எனக்கு எழுதவே நேரம் கிடைக்குது

very சாரி பார் லேட் நைட் அப்டேட்ஸ்

P25 நீ என்பது யாதெனில்


:):)
 

Joher

Well-Known Member
:love::love::love:

மல்லி தூக்கத்துல எபி போட்டுட்டீங்க PC க்கு பதிலா :p
என்ன கொஞ்சம் குட்டி எபி.........

அடடா வீட்டுக்காரன் மரியாதையா இருக்கணும்னு பொண்டாட்டி முடிவு பண்ணினா இவன் முரண்டு புடிக்கிறானே.......
இவ கிட்ட கை நீட்டி காசு வாங்க வேண்டாம்னு அவ நினைக்கிறா......
நல்லது தானே.....
இவன் மட்டும் சம்பாதிச்சு யாருக்கு கொடுப்பான் அவளுக்கு தானே......
அப்போ மட்டும் அவ வாங்கணுமோ????

டேய் போடா நீ தான சொன்ன எங்கப்பா இவளுக்கு கட்டிவச்சுட்டாருனு....
அந்த feel உனக்கு போகணும்னு பண்ணியிருப்பா.....
ரொம்ப தான்.....

உனக்காக அவள் ட்ரெஸ்ஸிங் எல்லாம் மாறுவது தெரியலை போல.....

ஏம்மா சுந்தரி அவன் வாங்கி குடுத்த ஜாக்கெட் போட்டா பேசுவானோ :p:p:p
அதை ட்ரை பண்ணேன்.......
 
Last edited:

Manimegalai

Well-Known Member
அடடா
கொஞ்சம் மாறியதா நினைச்சா
திரும்ப ஆரம்பிச்சிட்டாங்க
நன்றி சிஸ்...
உங்க வசதிப்படி போடுங்க
நாங்க படிக்க ரெடி...
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
பல்ப் ராங் சைடுல எரியுதே..

இவன் என்ன சரியாவே புரிஞ்சிக்க மாட்டானா..

நீயும் நானும் ஒன்னு தான் னு சொல்றா சுந்தரி..
அது கூட புரியாம ஏக்குமாக்கா நடக்குறான்..
 
Last edited:

ThangaMalar

Well-Known Member

லேட் நைட் பண்ணக் கூடாதுன்னு எப்பவும் நினைகிறேன் ஆனா

பத்து மணிக்கு மேல தான் எனக்கு எழுதவே நேரம் கிடைக்குது
very சாரி பார் லேட் நைட் அப்டேட்ஸ்
:):)
It's OK மல்லி..
Lock down time..

நீங்க எப்போ கொடுத்தாலும் மகிழ்ச்சி தான்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top