P22 நீ என்பது யாதெனில்

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சுந்தரி தான் தெரியுமா :D:D:D
டிரைவர் :eek::eek::eek:
டேய் driver-ரை சைட் அடிக்கிறா ;););)

இப்போ சொத்துக்கு தான் மரியாதை...... நிறைய கமிஷன் கிடைக்குமே.......

ஊர்ல பாட்டி பேசுற மாதிரியே பேசுறாளே.......
அப்போ தானே இறங்குவாங்க.......
இல்லைனா ஏத்தி விட்டு கமிஷன் பார்த்துட்டு போவாங்க.....

சொத்து மட்டும் அவங்க முடிவு தானா :p:p:p

மருமகள் பேச்சில் பார்ட்டி இறங்குதே....... மாமனார் இப்போ என்ன சொல்ல போறார்???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap

என்னாது கண்ணனை டிரைவர்னு நினைச்சுட்டங்களா??? :eek::eek: அப்புறம் அழுக்கு வேட்டியில போனா டிரைவர்னு நினைக்காம.. முதலாளினு நினைப்பாங்களா :p:p

வீட்டுக்குள்ள சண்ட போட்டுக்கிட்டாலும், வெளியில பொண்டாட்டி முகம் பார்க்குறானே ..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top